1948
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1910கள் 1920கள் 1930கள் - 1940கள் - 1950கள் 1960கள் 1970கள் |
ஆண்டுகள்: | 1945 1946 1947 - 1948 - 1949 1950 1951 |
1948 (MCMXLIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 1 - ஐக்கிய இராச்சியம் தொடருந்து சேவையை நாட்டுடைமை ஆக்கியது.
- ஜனவரி 4 - பர்மா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- ஜனவரி 30 - மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டார்.
- ஜனவரி 30 - சுவிட்சர்லாந்தில் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
- பெப்ரவரி 4 - இலங்கை விடுதலை அடைந்தது.
- பெப்ரவரி 25 - செக்கோஸ்லவாக்கியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
- மார்ச் 20 - சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
- ஏப்ரல் 7 - ஐக்கிய நாடுகள் அவையினால் உலக சுகாதார தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.
- மே 14 - இஸ்ரேல் விடுதலைப் பிரகடனம் அறிவித்தது.
- ஜூன் 18 - கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையொட்டி மலேசியாவில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.
- ஜூன் 28 - ஜப்பானில் Fukui என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3,895 கொல்லப்பட்டனர்.
- ஜூலை 29 - லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
- ஆகஸ்ட் 15 - கொரியக் குடியரசு உருவாக்கப்பட்டது.
- செப்டம்பர் 12 - இந்திய இராணுவம் ஐதராபாத்தில் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 26 - கடைசி சோவியத் இராணுவம் வட கொரியாவில் இருந்து விலகியது.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
- ஜனவரி 30 - மகாத்மா காந்தி (பி. 1869)
- ஜனவரி 30 - ஓர்வில் ரைட், விமானத்தைக் கண்டுபிடித்த சகோதரர்களில் ஒருவர் (பி. 1871)
- செப்டம்பர் 11 - முகமது அலி ஜின்னா, பாகிஸ்தானை உருவாக்கியவர், (பி. [[பி. 1876)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - பட்ரிக் பிளாக்கெட் (Patrick Maynard Stuart Blackett)
- வேதியியல் - ஆர்ன் டிசேலியஸ் (Arne Wilhelm Kaurin Tiselius)
- மருத்துவம் - போல் முல்லர் (Paul Hermann Müller)
- இலக்கியம் - டி. எஸ். எலியட் (T. S. Eliot)
- அமைதி - வழங்கப்படவில்லை