ஜூலை 22
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 22 கிரிகோரியன் ஆண்டின் 203வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 204வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 162 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1823 - யாழ்ப்பாணத்தில் டாக்டர் டானியல் வாரன் புவர் (Dr Daniel Warren Poor) தலைமையில் அமெரிக்க மிஷனின் பட்டிக்கோட்டா செமினறி திறக்கப்பட்டது.
- 1916 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
- 1933 - வைலி போஸ்ட் (Wiley Post) 15,596 மைல்களை 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.
- 1999 - விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.
- 2003 - ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
- 1967 - Albert Lutuli, நோபல் பரிசு பெற்றவர்
[தொகு] சிறப்பு நாள்
- π அண்ணளவு நாள்
- மர்தலேன் மரியாள் திருவிழா நாள்