1999
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1960கள் 1970கள் 1980கள் - 1990கள் - 2000கள் 2010கள் 2020கள் |
ஆண்டுகள்: | 1996 1997 1998 - 1999 - 2000 2001 2002 |
1999 (MCMXCIX) வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 1- யூரோ நணயம் அறிமுகம்
- மே 20 - Bluetooth வெளியிடப்பட்டது.
- ஜூன் 21- அப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் iBook. இனை வெளியிட்டது.
- செப்டம்பர் 21 - தாய்வான் நிலநடுக்கத்தில் 2400 பேர் பலி.
- அக்டோபர் 12 - முஷாரப் இராணுவப் புரட்சி முலம் நவால் செரீப்பின் ஆட்சியைக் கவிழ்த்து பாகிஸ்தான் அதிபரானார்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- பெப்ரவரி 5 - Wassily Leontief, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1906)
- பெப்ரவரி 15 - Henry Way Kendall, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1926)
- பெப்ரவரி 21 - Gertrude B. Elion, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)
- பெப்ரவரி 25 - Glenn Seaborg, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)
- மார்ச் 3 - Gerhard Herzberg, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)
- ஏப்ரல் 28 - Arthur Leonard Schawlow, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1921)
- ஜூலை 26- Trygve Haavelmo, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)
- நவம்பர் 16 - Daniel Nathans, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1928)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Gerardus 't Hooft, Martinus J.G. Veltman
- வேதியியல் - Ahmed H. Zewail
- மருத்துவம் - Günter Blobel
- இலக்கியம் - Günter Grass
- அமைதி - Médecins Sans Frontières
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Robert Mundell