ஜூலை 11
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 11 கிரிகோரியன் ஆண்டின் 192வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 193வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 173 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1811 - வளிமங்களின் மூலக்கூறுகள் பற்றிய தமது குறிப்புகளை இத்தாலிய அறிவியலாளர் அவகாதரோ வெளியிட்டார்.
- 1921 - மங்கோலியா சீனாவிடமிருந்து விடுதலை பெற்றது.
- 1973 - பிறேசில் போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
- 1979 - ஸ்கைலாப் விண்வெளி நிலையம் பூமிக்குத் திரும்பியது.
- 1982 - மேற்கு ஜெர்மனியை 3 - 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இத்தாலி உலக காற்பந்துக் கிண்ணத்தை வென்றது.
- 1987 - உலக மக்கள் தொகை 5,000,000,000 ஐத் தாண்டியது.
- 1990 - கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது.
- 1991 - ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற டிசி-8 விமானம் சவுதி அரேபியாவில் விபத்துக்குள்ளாகியதில் 261 பேர் கொல்லப்பட்டனர்.
- 1995 - சேர்பிய இராணுவம் பொஸ்னிய நகரான ஸ்ரெப்ரென்னிக்காவைத் தாக்கியதில் 8,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 2006 - மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1767 - ஜான் குவின்சி ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 1848)
[தொகு] இறப்புகள்
- 1974 - Pär Lagerkvist, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1891)