மங்கோலியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Монгол улс மொங்கொல் உல்ஸ் மங்கோலியா
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண் "Монгол улсын төрийн дуулал" மங்கோலியாவின் தேசிய கீதம் |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
உலான் பாடர் |
|||||
ஆட்சி மொழி(கள்) | மங்கோலியன் | |||||
மக்கள் | மங்கோலியர் | |||||
அரசு | நாடாளுமன்றக் குடியரசு | |||||
- | குடியரசுத் தலைவர் | நம்பர்யின் எங்க்பயர் | ||||
- | பிரதமர் | சஞ்சாகின் பயர் | ||||
தோற்றம் | ||||||
- | தேசிய தோற்றம் நாள் | 1206 | ||||
- | மங்கோலியாவின் பொக்த் கானேட் | டிசம்பர் 29 1911 | ||||
- | மங்கோலிய மக்கள் குடியரசு | நவம்பர் 24 1924 | ||||
- | மங்கோலிய மக்களாட்சி | பெப்ரவரி 12 1992 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 1,564,116 கிமீ² (19வது) 603,909 சது. மை |
||||
- | நீர் (%) | 0.6 | ||||
மக்கள்தொகை | ||||||
- | ஜூலை 2007 estimate | 2,951,786[1] (139வது) | ||||
- | 2000 census | 2,407,500[2] | ||||
- | அடர்த்தி | 1.7/km² (238வது) 4.4/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2007 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $8.448 பில்லியன் (143வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $2,900 (130வது) | ||||
ஜினி சுட்டெண்? (2002) | 32.8 (மத்தியம்) | |||||
ம.வ.சு (2007) | 0.700 (மத்தியம்) (114வது) | |||||
நாணயம் | டொக்ரொக் (MNT ) |
|||||
நேர வலயம் | (ஒ.ச.நே.+7 to +8[3][4]) | |||||
இணைய குறி | .mn | |||||
தொலைபேசி | +976 |
மங்கோலியா உலகின் இரண்டாவது பெரிய நிலஞ்சூழ் நாடாகும். இது ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ரஷ்யாவும் தெற்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் அரசியல் அமைப்பு நாடாளுமன்றக் குடியரசு ஆகும். உலான் பாட்டர் இதன் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும்.
|
---|
ஆப்கானிஸ்தான் · ஆர்மீனியா · அசர்பைஜான்1 · பாகாரேயின் · வங்காளதேசம் · பூட்டான் · புரூணை · மியான்மார் · கம்போடியா · சீன மக்கள் குடியரசு · சீனக் குடியரசு (தாய்வான்)2 · சைப்ரஸ் · எகிப்து3 · யோர்ஜியா1 · இந்தியா · இந்தோனேசியா4 · ஈராக் · ஈரான் · இசுரேல் · யப்பான் · யோர்தான் · கசகிசுதான்1 · கொரிய மக்களாட்சி மக்கள் குடியரசு · கொரிய குடியரசு · குவைத் · கிர்கிசுதான் · லாவோஸ் · லெபனான் · மலேசியா · மாலைதீவுகள் · மங்கோலியா · நேபாளம் · ஓமான் · பாகிஸ்தான் · பிலிப்பைன்ஸ் · கட்டார் · இரசியா1 · சவுதி அரேபியா · சிங்கப்பூர் · இலங்கை · சிரியா · தாஜிக்ஸ்தான் · தாய்லாந்து · தீமோர்-லெசுடே (கிழக்குத் திமோர்)4 · துருக்கி1 · துருக்மெனிஸ்தான் · ஐக்கிய அரபு அமீரகம் · உஸ்பெகிஸ்தான் · வியட்நாம் · யெமென்3 சார்பு மண்டலங்களுக்கும் ஏனைய மண்டலங்களுக்கும் சார்பு மண்டலம் கட்டுரையைப் பார்க்க. 1 பகுதியாக அல்லது பெரும்பாலும் ஐரோப்பாவில். 2 சீனக் குடியரசு (தாய்வான்) ஐக்கிய நாடுகளால் அங்கிகரிக்கப்படவில்லை. |