மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தனி நாடுகளிலும் சில ஆட்சிப்பகுதிகளிலும் 2005 ஆண்டிற்கான மக்கள்தொகைப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாட்டுகள் சபையின் 191 உறுப்பினர் நாடுகள் மற்றும் சீனக் குடியரசு, தைவான், வாட்டிக்கன் நகரம் ஆகியவை மட்டுமே எண்வரிசை இட்டுக் காட்டப்பட்டுளது. பிற ஆட்சிப்பகுதிகள் எண்வரிசைப் படுத்தாமல் ஒப்பீட்டுக்காக தரப்பட்டுள்ளன.
மதிப்பீடு | நாடு | சனத்தொகை[1] |
---|---|---|
— | உலகம் | 6,446,131,400 |
1 | மக்கள் சீனக் குடியரசு | 1,306,313,812[3] |
2 | இந்தியா | 1,080,264,388 |
— | ஐரோப்பிய ஒன்றியம் | 457,030,418 |
3 | ஐக்கிய அமெரிக்கா | 297,200,000[4] |
4 | இந்தோனேஷியா | 241,973,879 |
5 | பிரேசில் | 186,112,794[5][6] |
6 | பாகிஸ்தான் | 162,419,946 |
7 | பங்களாதேஷ் | 144,319,628 |
8 | ரஷ்யா | 143,420,309 |
9 | நைஜீரியா | 128,771,988[5] |
10 | ஜப்பான் | 127,417,244 |
11 | மெக்ஸிகோ | 106,202,903 |
12 | பிலிப்பைன்ஸ் | 87,857,473 |
13 | வியட்நாம் | 83,535,576 |
14 | ஜெர்மனி | 82,468,000[7] |
15 | எகிப்து | 77,505,756 |
16 | எத்தியோப்பியா | 73,053,286[5] |
17 | துருக்கி | 69,660,559 |
18 | ஈரான் | 68,017,860 |
19 | தாய்லாந்து | 65,444,371[5] |
20 | பிரான்ஸ் | 60,656,178[8] |
21 | ஐக்கிய இராச்சியம் | 60,441,457 |
22 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 60,085,804[5] |
23 | இத்தாலி | 58,103,033 |
24 | தென் கொரியா | 48,422,644 |
25 | உக்ரைன் | 47,425,336 |
26 | தென் ஆப்பிரிக்கா | 44,344,136[5] |
27 | ஸ்பெயின் | 43,209,511[9] |
28 | கொலம்பியா | 42,954,279 |
29 | மியான்மர் | 42,909,464[5] |
30 | சூடான் | 40,187,486 |
31 | அர்ஜென்டினா | 39,537,943 |
32 | போலந்து | 38,635,144 |
33 | தான்சானியா | 36,766,356[5] |
34 | கென்யா | 33,829,590[5] |
35 | கனடா | 33,133,041 |
36 | மொராக்கோ | 32,725,847 |
37 | அல்ஜீரியா | 32,531,853 |
38 | ஆப்கானிஸ்தான் | 29,928,987 |
39 | பெரு | 27,925,628 |
40 | நேபாளம் | 27,676,547 |
41 | உகாண்டா | 27,269,482[5] |
42 | உஸ்பெகிஸ்தான் | 26,851,195 |
43 | சவூதி அரேபியா | 26,417,599[10] |
44 | மலேசியா | 26,207,102[11] |
45 | ஈராக் | 26,074,906 |
46 | வெனிசுலா | 25,375,281 |
47 | வட கொரியா | 22,912,177 |
48 | சீனக்குடியரசு(தைவான்) | 22,894,384[12] |
49 | ரொமானியா | 22,329,977 |
50 | கானா | 21,029,853[5] |
51 | ஏமன் | 20,727,063 |
52 | ஆஸ்திரேலியா | 20,229,800 |
53 | இலங்கை | 20,064,776[13] |
54 | மொசாம்பிக் | 19,406,703[5][14] |
55 | சிரியா | 18,448,752[15] |
56 | மடகாஸ்கர் | 18,040,341 |
57 | Côte d'Ivoire | 17,298,040[5] |
58 | நெதர்லாந்து | 16,407,491 |
59 | கேமரூன் | 16,380,005[5] |
60 | சிலி | 16,267,278[16] |
61 | கசகிஸ்தான் | 15,185,844 |
62 | கௌத்தமாலா | 14,655,189 |
63 | பர்க்கீனா ஃவாசோ(Burkina Faso) | 13,925,313[5] |
64 | கம்போடியா | 13,607,069[5] |
65 | ஈக்வெடார் | 13,363,593 |
66 | ஜிம்பாப்வே | 12,746,990[5] |
67 | மாலி | 12,291,529 |
68 | மலாவி | 12,158,924[5] |
69 | நைஜர் | 11,665,937 |
70 | கியூபா | 11,346,670 |
71 | ஜாம்பியா | 11,261,795[5] |
72 | அங்கோலா | 11,190,786 |
73 | செனகல் | 11,126,832 |
74 | சேர்பியா மற்றும் மொன்ரனீகிரோ | 10,829,175 |
75 | கிரேக்கம் | 10,668,354 |
76 | போர்ச்சுகல் | 10,566,212 |
77 | பெல்ஜியம் | 10,364,388 |
78 | பெலாரஸ் | 10,300,483 |
79 | செக் குடியரசு | 10,241,138 |
80 | ஹங்கேரி | 10,084,000[2] |
81 | துனிசியா | 10,074,951 |
82 | சாட் | 9,826,419 |
83 | கினீ | 9,467,866 |
84 | ஸ்வீடன் | 9,001,774 |
85 | டொமினிக்க குடியரசு | 8,950,034 |
86 | பொலிவியா | 8,857,870 |
87 | சோமாலியா | 8,591,629[17] |
88 | ருவாண்டா | 8,440,820[5] |
89 | ஆஸ்திரியா | 8,184,691 |
90 | ஹைட்டி | 8,121,622[5] |
91 | ஆசர்பைசான் | 7,911,974 |
92 | ஸ்விட்சர்லாந்து | 7,489,370 |
93 | பெனின் | 7,460,025[5] |
94 | பல்கேரியா | 7,450,349 |
95 | தஜிகிஸ்தான் | 7,163,506 |
96 | ஹாண்டுராஸ் | 6,975,204[5] |
97 | இசுரேல் | 6,955,000[18] |
— | ஹொங்கொங் SAR (PRC) | 6,898,686 |
98 | எல் சால்வடோர் | 6,704,932 |
99 | புருண்டி | 6,370,609[5] |
100 | பராகுவே | 6,347,884 |
101 | லாவோஸ் | 6,217,141 |
102 | சியரா லியோன் | 6,017,643 |
103 | லிபியா | 5,765,563[19] |
104 | ஜோர்டான் | 5,759,732 |
105 | டோகோ | 5,681,519[5] |
106 | பபுவா நியூகினியா | 5,545,268 |
107 | நிக்கரகுவா | 5,465,100 |
108 | டென்மார்க் | 5,432,335 |
109 | ஸ்லோவேக்கியா | 5,431,363 |
110 | பின்லாந்து | 5,223,442 |
111 | - | 5,146,281 |
112 | துர்க்மெனிஸ்தான் | 4,952,081 |
113 | Georgia | 4,677,401 |
114 | நார்வே | 4,593,041 |
115 | எரித்திரியா | 4,561,599 |
116 | குரோசியா | 4,495,904 |
117 | மோல்ரோவா | 4,455,421 |
118 | சிங்கப்பூர் | 4,425,720 |
119 | அயர்லாந்துக் குடியரசு | 4,130,700[29] |
120 | நியூஸிலாந்து | 4,098,200[20] |
121 | பாசினியா ஹெர்ட்ஸகோவின | 4,025,476 |
122 | கோஸ்டா ரிகா | 4,016,173 |
— | பியெர்ட்டோ ரிக்கோ (USA) | 3,916,632 |
123 | லெபனான் | 3,826,018 |
124 | மத்திய ஆப்பிரிக்க குடியரசு | 3,799,897[5] |
125 | லித்துவேனியா | 3,596,617 |
126 | அல்பேனியா | 3,563,112 |
127 | லைபீரியா | 3,482,211 |
128 | உருகுவே | 3,415,920 |
129 | மௌரிட்டானியா | 3,086,859 |
130 | பனாமா | 3,039,150 |
131 | காங்கோ குடியரசு | 3,039,126[5] |
132 | ஓமன் | 3,001,583[21] |
133 | ஆர்மீனியா | 2,982,904 |
134 | மங்கோலியா | 2,791,272 |
135 | ஜமைக்கா | 2,731,832 |
136 | ஐக்கிய அரபு எமிரேட்டுகள் | 2,563,212[22] |
— | மேற்கு கரை | 2,385,615[23] |
137 | குவைத் | 2,335,648[24] |
138 | லாட்வியா | 2,290,237 |
139 | பூடான் | 2,232,291[25] |
140 | மாசிடோனியா | 2,045,262 |
141 | நமீபியா | 2,030,692[5] |
142 | ஸ்லோவேனியா | 2,011,070 |
143 | லெசோதோ | 1,867,035[5] |
144 | போட்ஸ்வானா | 1,640,115[5] |
145 | காம்பியா | 1,593,256 |
146 | கினி-பிசோ(Guinea-Bissau) | 1,416,027 |
147 | கேபான் | 1,389,201[5] |
— | காசாப் பகுதி (Gaza Strip) | 1,376,289 |
148 | எஸ்ட்டோனியா | 1,332,893 |
149 | மொரீசியஸ் | 1,230,602 |
150 | சுவாசிலாந்து | 1,173,900[5] |
151 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 1,088,644 |
152 | கிழக்கு திமோர் | 1,040,880[26] |
153 | பிஜி | 893,354 |
154 | கட்டார் | 863,051 |
155 | சைப்ரஸ் | 780,133 |
— | ரெயூனியன் | 776,948 |
156 | கயானா | 765,283[5] |
157 | பஹ்ரைன் | 688,345[27] |
158 | கொமொரோஸ் | 671,247 |
159 | சாலமன் தீவுகள் | 538,032 |
160 | ஈக்வெட்டோரியல் கினி | 535,881 |
161 | டிஜிபூட்டி (Djibouti) | 476,703 |
162 | லக்ஸம்பூர்க் (Luxembourg) | 468,571 |
— | மக்காவு (Macau) சிறப்பு நிர்வாக பகுதி (SAR) (சீன மக்கள் குடியரசு (PRC)) | 449,198 |
— | கோடலூப் (Guadeloupe) | 448,713 |
163 | சுரிநாம் | 438,144 |
— | மார்ட்டினிக் (Martinique) | 432,900 |
164 | கேப் வெர்டெ(Cape Verde) | 418,224 |
165 | மால்ட்டா | 398,534 |
166 | புரூணை | 372,361 |
167 | மாலத்தீவுகள் | 349,106 |
168 | பஹாமாஸ் | 301,790[5] |
169 | ஐஸ்லாந்து | 296,737 |
170 | பெலைஸ் | 279,457 |
171 | பார்படோஸ் | 279,254 |
172 | மேற்கு சஹாரா | 273,008 |
— | பிரெஞ்ச்சு பாலினேசியா | 270,485 |
— | நெதர்லாந்து மேற்கிந்திய தீவுகள் (Netherlands Antilles) | 219,958 |
— | நியூ காலிடோனியா | 216,494 |
173 | வனாடு | 205,754 |
— | பிரெஞ்ச்சு கினி | 195,506 |
— | மயோட்டி(Mayotte) | 193,633 |
174 | சாவோ டோமெ மற்றும் பிரின்சிப்பெ (São Tomé and Príncipe) | 187,410 |
175 | சமோவா | 177,287 |
— | குவாம் | 168,564 |
176 | செயின்ட லூசியா | 166,312 |
177 | செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் | 117,534 |
178 | ரொங்கா | 112,422 |
— | வர்ஜீனியா தீவுகால் | 108,708 |
179 | மைக்க்ரோனேசிய கூட்டுநாடுகள் | 108,105 |
180 | கிரிபாட்டி | 103,092 |
— | ஜெர்சி | 90,812 |
181 | கிரெனேடா (Grenada) | 89,502 |
182 | செய்ச்சில்லீஸ்(Seychelles) | 81,188 |
— | வடக்கும் மரியானா தீவுகள் | 80,362 |
— | ஐல் ஆஃவ் மான் | 75,049 |
— | அரூபா | 71,566 |
183 | அன்டோரா | 70,549 |
184 | டொமினிக்கா | 69,029 |
185 | ஆண்டிகுவா மற்றும் பார்பூடா | 68,722 |
— | பெர்மூடா | 65,365 |
— | கெர்ன்சி | 65,228 |
186 | மார்ஷல் தீவுகால் | 59,071 |
— | அமெரிக்க சமோவா | 57,881 |
— | கிரீன்லாந்து | 56,375 |
— | ஃபாரோ தீவுகள் | 46,962 |
— | கேமன் தீவுகள் (Cayman Islands) | 44,270 |
187 | செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் (Saint Kitts and Nevis) | 38,958 |
188 | லீச்டென்ஸ்டெய்ன் (Liechtenstein) | 33,717 |
189 | மொனாகோ | 32,409 |
190 | சன் மரீனோ | 28,880 |
— | ஜிப்ரால்டர் (Gibraltar) | 27,884 |
— | பிரித்தானிய கன்னித் தீவுகள் (British Virgin Islands) | 22,643 |
— | குக் தீவுகள் | 21,388 |
— | துருக்கு மற்றும் கைக்கோஸ் தீவுகள் | 20,556 |
191 | பலௌ | 20,303 |
— | வாலிஸ் மற்றும் ஃவுட்டூனா | 16,025 |
— | ஆங்கியா(Anguilla) | 13,254 |
192 | நௌரு(Nauru) | 13,048 |
193 | துவூலு(Tuvalu) | 11,636 |
— | மான்ட்செராட்(Montserrat) | 9,341[28] |
— | செயின்ட் ஹெலினா | 7,460 |
— | செயின் ட் பியெர் மற்றும் மிக்கேலான் | 7,012 |
— | ஃவால்க்லாந்து தீவுகள் | 2,967 |
— | ஸ்வால்பார்ட்(Svalbard) | 2,701 |
— | நியுவே(Niue) | 2,166 |
— | நார்ஃபோக் தீவு (Norfolk Island) | 1,828 |
— | தோக்கெலவ் (Tokelau) | 1,405 |
194 | வத்திகான் நகரம் | 921 |
— | கோக்கோஸ் (கீலிங்) தீவுகல்(Cocos (Keeling) Islands) | 628 |
— | கிறிஸ்மஸ் தீவுகள் | 361 |
— | பிட்கெய்ர்ன் தீவுகல்(Pitcairn Islands) | 46 |
[தொகு] குறிப்புகள்
- 1. ^ கீழே குறிப்பிட்டவை தவிற அனைத்து கணிப்புக்களும் அமெரிக்க மத்திய உளவுத்துறையின் உலக ஆதார புத்தகத்தின் 2005 ஜூலை மாத பதிப்பை தழுவியது.
- 2. ^ 2005 ஜூலை மாத இறுதியில் ஹங்கேரியின் மத்திய எண்ணிக்கை அலுவலகத்தில் கிடைத்த தகவல் [1]
- 3. ^ ஹாங்காங் (Hong Kong), மக்காவு (Macau) மற்றும் சீனக்குடியரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகள், தாய்வான், பெஸ்கோடெரஸ், க்யூமோய் மற்றும் மட்ஸு உள்ளடக்கவில்லை.
- 4. ^ செப்டெம்பர் 18, 2005ல் அமெரிக்க மக்கள் கணக்கெடுப்பு அலுவலகத்தின் மதிப்பீடு. [2]
- 5. ^ Estimates for this country take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected
- 6. ^ Brazil took a count in August 2000, which reported a population of 169,799,170; that figure was about 3.3% lower than projections by the US Census Bureau, and is close to the implied underenumeration of 4.6% for the 1991 census
- 7. ^ Estimate for first quarter of 2005 by the Federal Statistical Office of Germany [3]
- 8. ^ Only includes the geographical area of Metropolitan France
- 9. ^ Estimate for July 1 2005 by Spain's National Statistics Institute [4]
- 10. ^ Includes 5,576,076 non-nationals
- 11. ^ Estimate by Department of Statistics Malaysia [5], metholodgy used explained here [6]; CIA World Factbook estimate July 2005: 23,953,136
- 12. ^ Includes Taiwan, Pescadores, Quemoy and Matsu, which are claimed by the People's Republic of China
- 13. ^ Since the outbreak of hostilities between the government and armed Tamil separatists in the mid-1980s, several hundred thousand Tamil civilians have fled the island; as of yearend 2000, approximately 65,000 were housed in 131 refugee camps in south India, another 40,000 lived outside the Indian camps, and more than 200,000 Tamils have sought refuge in the West
- 14. ^ The 1997 Mozambican census reported a population of 16,099,246
- 15. ^ In addition, about 40,000 people live in the Israeli-occupied Golan Heights - 20,000 Arabs (18,000 Druze and 2,000 Alawites) and about 20,000 Israeli settlers
- 16. ^ Estimate for June 30 2005 by Chile's Instituto Nacional de Estadísticas [7]
- 17. ^ This estimate was derived from an official census taken in 1975 by the Somali Government; population counting in Somalia is complicated by the large number of nomads and by refugee movements in response to famine and clan warfare
- 18. ^ Estimate for October 1, 2005 by the Israeli Bureau of Statistics. Includes about 187,000 Israeli settlers in the West Bank, about 20,000 in the Israeli-occupied Golan Heights, and fewer than 177,000 in East Jerusalem. Does not include 188,000 foreign workers.
- 19. ^ Includes 166,510 non-nationals
- 20. ^ Estimated resident population for 30 June 2005 by Statistics New Zealand [8]. Excludes the Cook Islands, Niue, Tokelau and the Ross Dependency.
- 21. ^ Includes 577,293 non-nationals
- 22. ^ Includes an estimated 1,606,079 non-nationals; the 17 December 1995 census presents a total population figure of 2,377,453, and there are estimates of 3.44 million for 2002
- 23. ^ In addition, there are about 187,000 Israeli settlers in the West Bank and fewer than 177,000 in East Jerusalem; estimate for July 2004 by the United States Central Intelligence Agency's The World Factbook [9]
- 24. ^ Includes 1,291,354 non-nationals
- 25. ^ Other estimates range as low as 810,000
- 26. ^ Other estimates range as low as 800,000
- 27. ^ Includes 235,108 non-nationals
- 28. ^ An estimated 8,000 refugees left the island following the resumption of volcanic activity in July 1995; some have returned
- 29. ^ Estimated resident population at April 2005 published 14 September 2005 by Central Statistics Office (Ireland) [10].
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- உலக நாடுகளின் பட்டியல்
- பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- மக்கள்தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல்
- கண்டங்கள் வாரியாக நாடுகளின் பட்டியல்
Lists of countries with rankings | edit | |
---|---|---|
Geography |
Area, Highest point, Compactness, |
|
Demographics |
Population (graphical), Population density, Life expectancy, Infant mortality rate, Fertility rate, Birth rate, Death rate, Human Development Index, Income equality, HIV/AIDS adult prevalence rate, People living with HIV/AIDS, Unemployment rate, Percentage of population living in poverty, |
|
Economy |
GDP (nominal), GDP (nominal) per capita, GDP (PPP), GDP (PPP) per capita, Current account balance, Economic Freedom, |
|
Politics |
Date of nationhood, Military expenditures, Number of active troops, Perception of corruption, |
|
Others |
Carbon dioxide emissions, Carbon dioxide emissions per capita, |