புரூணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
بروني دارالسلام
Negara Brunei Darussalam
புருனை நாடு, அமைதியின் இல்லம் |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் "Always in service with God's guidance" (மொழிபெயர்ப்பு) |
||||||
நாட்டுப்பண் Allah Peliharakan Sultan கடவுள் சுல்தானை ஆசீர்வாதம் குடுங்கள் |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
பந்தர் சரி பகவான் | |||||
ஆட்சி மொழி(கள்) | மலாய் | |||||
மக்கள் | புருனையர் | |||||
அரசு | இசுலாமிய சுல்த்தானிய முடியாட்சி | |||||
- | சுல்த்தான் | ஹசனல் போல்க்கையா | ||||
விடுதலை | ||||||
- | பிரித்தானிய இராச்சியத்திலிருந்து | ஜனவரி 1 1984 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 5,765 கிமீ² (172வது) 2,226 சது. மை |
||||
- | நீர் (%) | 8.6 | ||||
மக்கள்தொகை | ||||||
- | நவம்பர் 2007 estimate | 374,577 | ||||
- | அடர்த்தி | 65/km² (127வது) 168/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $10.199 பில்லியன் (138வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $24,826 (26வது) | ||||
ம.வ.சு (2007) | 0.894 (உயர்) (30வது) | |||||
நாணயம் | புருனை டாலர் (BND ) |
|||||
நேர வலயம் | (ஒ.ச.நே.+8.1) | |||||
இணைய குறி | .bn | |||||
தொலைபேசி | +673 | |||||
1 | Also 080 from East Malaysia |
புரூணை போர்ணியோத் தீவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது வடக்கில் தென் சீனக் கடலாலும் ஏனைய பக்கக்களில் மலேசியாவின் சறவாக் மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. சுல்தான்களால் ஆளப்படும் இந்நாடு 1984 சனவரி 1 இல் ஐக்கிய இராச்சியத்திடமிருந்து சுதந்திரம் பெற்றது.
|
---|
ஆப்கானிஸ்தான் · ஆர்மீனியா · அசர்பைஜான்1 · பாகாரேயின் · வங்காளதேசம் · பூட்டான் · புரூணை · மியான்மார் · கம்போடியா · சீன மக்கள் குடியரசு · சீனக் குடியரசு (தாய்வான்)2 · சைப்ரஸ் · எகிப்து3 · யோர்ஜியா1 · இந்தியா · இந்தோனேசியா4 · ஈராக் · ஈரான் · இசுரேல் · யப்பான் · யோர்தான் · கசகிசுதான்1 · கொரிய மக்களாட்சி மக்கள் குடியரசு · கொரிய குடியரசு · குவைத் · கிர்கிசுதான் · லாவோஸ் · லெபனான் · மலேசியா · மாலைதீவுகள் · மங்கோலியா · நேபாளம் · ஓமான் · பாகிஸ்தான் · பிலிப்பைன்ஸ் · கட்டார் · இரசியா1 · சவுதி அரேபியா · சிங்கப்பூர் · இலங்கை · சிரியா · தாஜிக்ஸ்தான் · தாய்லாந்து · தீமோர்-லெசுடே (கிழக்குத் திமோர்)4 · துருக்கி1 · துருக்மெனிஸ்தான் · ஐக்கிய அரபு அமீரகம் · உஸ்பெகிஸ்தான் · வியட்நாம் · யெமென்3 சார்பு மண்டலங்களுக்கும் ஏனைய மண்டலங்களுக்கும் சார்பு மண்டலம் கட்டுரையைப் பார்க்க. 1 பகுதியாக அல்லது பெரும்பாலும் ஐரோப்பாவில். 2 சீனக் குடியரசு (தாய்வான்) ஐக்கிய நாடுகளால் அங்கிகரிக்கப்படவில்லை. |