துருக்மெனிஸ்தான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Türkmenistan
துருக்மெனிஸ்தான்
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண் விடுதலை, அணிசேராமை |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
அஸ்காபாத் |
|||||
ஆட்சி மொழி(கள்) | துருக்மெனிய மொழி | |||||
பிரதேச மொழிகள் | ரஷ்ய மொழி, உஸ்பெக் மொழி | |||||
மக்கள் | துருக்மென் | |||||
அரசு | ஜனாதிபதி குடியரசு | |||||
- | ஜனாதிபதி | கேர்பாங்குலி பேர்டிமுகமேதொவ் | ||||
விடுதலை | சோவியத்திடம் இருந்து | |||||
- | அறிவிப்பு | அக்டோபார் 27, 1991 | ||||
- | அங்கீகரிக்கப்பட்டது | டிசம்பர் 8, 1991 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 488,100 கிமீ² (52வது) 188,456 சது. மை |
||||
- | நீர் (%) | 4.9 | ||||
மக்கள்தொகை | ||||||
- | டிசம்பர் 2006 estimate | 5,110,023 (113வது) | ||||
- | அடர்த்தி | 9.9/km² (208வது) 25.6/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2006 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $45.11 பில்லியன் (86வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $8,900 (95வது) | ||||
ம.வ.சு (2003) | 0.738 (மத்திமம்) (97வது) | |||||
நாணயம் | மனாட் (TMM ) |
|||||
நேர வலயம் | துருக்மெனிஸ்தான் நேரம் (ஒ.ச.நே.+5) | |||||
- | கோடை (ப.சே.நே.) | நடைமுறையில் இல்லை (UTC+5) | ||||
இணைய குறி | .tm | |||||
தொலைபேசி | +993 |
துருக்மெனிஸ்தான் (Turkmenistan) அல்லது துருக்மேனியா) என்பது மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசாக இருந்தது. இதன் எல்லைகளில் தென்கிழக்கே ஆப்கானிஸ்தான், தென்மேற்கே ஈரான், வடகிழக்கே உஸ்பெகிஸ்தான், வடமேற்கே கசக்ஸ்தான், மேற்கே கஸ்பியன் கடல் ஆகியன அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் தொகையில் 87% இஸ்லாமியர்கள் ஆவர். இந்நாட்டின் சில பகுதிகளில் இயற்கை வளங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், நாட்டின் பெரும் பகுதி கரக்கும் பாலைவனத்தினால் நிறைந்துள்ளது. டிசம்பர் 21, 2006 வரையில் இந்நாட்டில் "சபர்முராட் நியாசொவ்" தலைமையில் அவரது மறைவு வரையில் ஒரு-கட்சி ஆட்சியே அமைந்திருந்தது. பெப்ரவரி 11, 2007 இல் அதிபர் தேர்தல்கள் இங்கு நடைபெற்று, கேர்பாங்குலி பேர்டிமுகமேதொவ் 89% வாக்குகளைப் பெற்று அதிபரானார்.
[தொகு] வெளி இணைப்புகள்
- துருக்மெனிஸ்தான் செய்திகள் - (ஆங்கிலத்தில்)
- சிஐஏ தரவுநூல்
- துருக்மெனிஸ்தான் புகைப்படங்கள்
- பிபிசி தரவுகள்
|
---|
ஆப்கானிஸ்தான் · ஆர்மீனியா · அசர்பைஜான்1 · பாகாரேயின் · வங்காளதேசம் · பூட்டான் · புரூணை · மியான்மார் · கம்போடியா · சீன மக்கள் குடியரசு · சீனக் குடியரசு (தாய்வான்)2 · சைப்ரஸ் · எகிப்து3 · யோர்ஜியா1 · இந்தியா · இந்தோனேசியா4 · ஈராக் · ஈரான் · இசுரேல் · யப்பான் · யோர்தான் · கசகிசுதான்1 · கொரிய மக்களாட்சி மக்கள் குடியரசு · கொரிய குடியரசு · குவைத் · கிர்கிசுதான் · லாவோஸ் · லெபனான் · மலேசியா · மாலைதீவுகள் · மங்கோலியா · நேபாளம் · ஓமான் · பாகிஸ்தான் · பிலிப்பைன்ஸ் · கட்டார் · இரசியா1 · சவுதி அரேபியா · சிங்கப்பூர் · இலங்கை · சிரியா · தாஜிக்ஸ்தான் · தாய்லாந்து · தீமோர்-லெசுடே (கிழக்குத் திமோர்)4 · துருக்கி1 · துருக்மெனிஸ்தான் · ஐக்கிய அரபு அமீரகம் · உஸ்பெகிஸ்தான் · வியட்நாம் · யெமென்3 சார்பு மண்டலங்களுக்கும் ஏனைய மண்டலங்களுக்கும் சார்பு மண்டலம் கட்டுரையைப் பார்க்க. 1 பகுதியாக அல்லது பெரும்பாலும் ஐரோப்பாவில். 2 சீனக் குடியரசு (தாய்வான்) ஐக்கிய நாடுகளால் அங்கிகரிக்கப்படவில்லை. |