See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
மியான்மார் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மியான்மார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


ப்யி-தௌங்-சு மியன்-மா நைங்-ஙன்-தௌ
மியான்மார் ஒன்றியம்
பர்மா கொடி பர்மா சின்னம்
நாட்டுப்பண்
கபா மா கியை
Location of பர்மா
தலைநகரம் நய்ப்யிதௌ
19°45′N 96°6′E / 19.75, 96.1
பெரிய நகரம் ரங்கூன்
ஆட்சி மொழி(கள்) பர்மீஸ்
பிரதேச மொழிகள் ஜிங்போ, ஷான், கரென், மொன்
மக்கள் பர்மீஸ்
அரசு இராணுவ அரசு
 -  நாட்டு அமைதி வளர்ச்சி சபையின் தலைவர் தான் சுவே
 -  நாட்டு அமைதி வளர்ச்சி சபையின் துணைத் தலைவர் மௌங் அயே
 -  பிரதமர் தைன் சைன்
 -  நாட்டு அமைதி வளர்ச்சி சபையின் முதலாம் அமைச்சர் திஹா துரா தின் ஔங் ம்யின்ட் ஊ
தோற்றம்
 -  பகன் 1044-1287 
 -  சிறு இராச்சியங்கள் 1287-1531 
 -  தௌங்கூ 1531-1752 
 -  கொன்பௌங் 1752-1885 
 -  பிரித்தானிய இராச்சியம் 1886-1948 
 -  ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை ஜனவரி 4 1948 
பரப்பளவு
 -  மொத்தம் 676,578 கிமீ² (40வது)
261,227 சது. மை 
 -  நீர் (%) 3.06
மக்கள்தொகை
 -  2005-2006 estimate 55,400,000 (24வது)
 -  1983 census 33,234,000 
 -  அடர்த்தி 75/km² (119வது)
193/sq mi
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 கணிப்பீடு
 -  மொத்தம் $93.77 பில்லியன் (59வது)
 -  தலா/ஆள்வீதம் $1,691 (150வது)
ம.வ.சு (2007) 0.583 (மத்தியம்) (132வது)
நாணயம் க்யட் (K) (mmK)
நேர வலயம் MMT (ஒ.ச.நே.+6:30)
இணைய குறி .mm
தொலைபேசி +95

மியான்மார் அல்லது பர்மா ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த நாடாகும். இன்றைய இரும்புத் திரை நாடு. 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மார் நைங்கண்டாவ் (அல்லது Union of Myanmar) என்று மாற்றினர். தலைநகர் ரங்கூன், யாங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர். ஆனால் அரசாட்சி கி.மு முதல் நூற்றாண்டில் தான் தொடங்கியது என நம்பப்படுகிறது. சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன. அரசு மொழி: பர்மீஸ்.

பல்லாயிரக்கணக்கான புத்த கோயில்கள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது 'Land of Pagodas' என்றும் வழங்கப்படுகிறது. யாங்கோனில் உள்ள தங்கத்தால் வேயப்பட்ட "ஷ்வே டகோன் பகோடா" மிகவும் புகழ் பெற்றது. மாண்டலேயில் உள்ள குத்தோடாவ் பகோடாவில் உலகின் மிகப் பெரியப் புத்தகம் (729 பளிங்குப் பலகைகளால் ஆனது) உள்ளது.

பெருந்தொழில்கள் எல்லாம் அரசின் கையில். விவசாயம், சிறுதொழில்கள், போக்குவரத்து போன்றவை தனியார் வசம்.

தொழிலாளிகளில் 67.4% பேர் விவசாயத்தில். ஐராவதி ஆறு படுகையில் உலகின் வளமான நெல் விளை நிலங்கள் உள்ளன.நவரத்தின வளங்கள் நிறைந்த நாடு. தமிழர்கள் முன்பு அதிக அளவில் வாழ்ந்தனர்.

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -