கட்டார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
دولة قطر
கட்டார் அரசு
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண் அஸ் சலாம் அல் அமீரி |
||||||
தலைநகரம் | டோஹா |
|||||
பெரிய நகரம் | தலைநகர் | |||||
ஆட்சி மொழி(கள்) | அரபு | |||||
அரசு | முடியாட்சி | |||||
- | அமீர் | ஹமாட் பின் காலிஃபா | ||||
- | பிரதமர் | ஹமாட் இபின் ஜாபர் அல் தானி | ||||
விடுதலை2 | ||||||
- | பாஹ்ரேனிடம் இருந்து | செப்டம்பர் 3 1971 |
||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 11,437 கிமீ² (164வது) 4,416 சது. மை |
||||
- | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
மக்கள்தொகை | ||||||
- | ஜூலை 2007 estimate | 841,000 (158வது1) | ||||
- | 2004 census | 744,029[1] (159வது) | ||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $25.01 பில்லியன் (102வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $31,397 (11வது) | ||||
மொ.தே.உ(பொதுவாக) | 2005 மதிப்பீடு | |||||
- | மொத்தம்l | $42.463 பில்லியன் (62வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $49,655 (7வது) | ||||
ம.வ.சு (2004) | 0.844 (உயர்) (46வது) | |||||
நாணயம் | ரியால் (QAR ) |
|||||
நேர வலயம் | AST (ஒ.ச.நே.+3) | |||||
- | கோடை (ப.சே.நே.) | (UTC+3) | ||||
இணைய குறி | .qa | |||||
தொலைபேசி | +974 | |||||
1 | 2005 மதிப்பீட்டின் படி | |||||
2 | 1800களில் இருந்து அல் தானி குடும்பத்தினரால் ஆளப்படுகிறது. |
கட்டார் (Qatar அரபு: قطر ) மத்திய கிழக்கில் மற்றும் மேற்காசியாவில் உள்ள ஒரு அமீரக நாடாகும். இது அராபியக் குடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய கட்டார் குடாநாட்டைக் கொண்டுள்ளது. இதன் தெற்கே சவுதி அரேபியா உள்ளது. மற்றைய பகுதிகள் பாரசீக வளைகுடாவை அண்டி உள்ளது.
[தொகு] ஆட்சி வலயங்கள்
- Ad Dawhah
- Al Ghuwariyah
- Al Jumaliyah
- Al Khawr
- Al Wakrah
- Ar Rayyan
- Jariyan al Batnah
- Ash Shamal
- Umm Salal
- Mesaieed
|
---|
ஆப்கானிஸ்தான் · ஆர்மீனியா · அசர்பைஜான்1 · பாகாரேயின் · வங்காளதேசம் · பூட்டான் · புரூணை · மியான்மார் · கம்போடியா · சீன மக்கள் குடியரசு · சீனக் குடியரசு (தாய்வான்)2 · சைப்ரஸ் · எகிப்து3 · யோர்ஜியா1 · இந்தியா · இந்தோனேசியா4 · ஈராக் · ஈரான் · இசுரேல் · யப்பான் · யோர்தான் · கசகிசுதான்1 · கொரிய மக்களாட்சி மக்கள் குடியரசு · கொரிய குடியரசு · குவைத் · கிர்கிசுதான் · லாவோஸ் · லெபனான் · மலேசியா · மாலைதீவுகள் · மங்கோலியா · நேபாளம் · ஓமான் · பாகிஸ்தான் · பிலிப்பைன்ஸ் · கட்டார் · இரசியா1 · சவுதி அரேபியா · சிங்கப்பூர் · இலங்கை · சிரியா · தாஜிக்ஸ்தான் · தாய்லாந்து · தீமோர்-லெசுடே (கிழக்குத் திமோர்)4 · துருக்கி1 · துருக்மெனிஸ்தான் · ஐக்கிய அரபு அமீரகம் · உஸ்பெகிஸ்தான் · வியட்நாம் · யெமென்3 சார்பு மண்டலங்களுக்கும் ஏனைய மண்டலங்களுக்கும் சார்பு மண்டலம் கட்டுரையைப் பார்க்க. 1 பகுதியாக அல்லது பெரும்பாலும் ஐரோப்பாவில். 2 சீனக் குடியரசு (தாய்வான்) ஐக்கிய நாடுகளால் அங்கிகரிக்கப்படவில்லை. |