ஓமான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
سلطنة عُمان சுல்தானட் உமன் ஓமான் சுல்த்தானகம்
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் none |
||||||
நாட்டுப்பண் கடவுளே எம் மன்னரை இரட்சியும் |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
மஸ்கட் |
|||||
ஆட்சி மொழி(கள்) | அரபு மொழி | |||||
அரசு | முடியாட்சி | |||||
- | சுல்த்தான் | கபூஸ் பின் சயிட் அல் சயிட் | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 309,500 கிமீ² (70வது) 119,498 சது. மை |
||||
- | நீர் (%) | negligible | ||||
மக்கள்தொகை | ||||||
- | யூலை 2005 estimate | 2,567,0001 (140வது) | ||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $40.923 பில்லியன் (85வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $16,862 (41வது) | ||||
ம.வ.சு (2003) | 0.781 (மத்திமம்) (71வது) | |||||
நாணயம் | ஓமான் ரியால் (OMR ) |
|||||
நேர வலயம் | (ஒ.ச.நே.+4) | |||||
- | கோடை (ப.சே.நே.) | (UTC+4) | ||||
இணைய குறி | .om | |||||
தொலைபேசி | +968 | |||||
1மக்கள்ட்தொகை மதிப்பீட்டில் 577,293 வெளிநாட்டவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளர். |
ஓமான் அல்லது ஒமான் சுல்தானகம் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்குக் கரையில் அமைந்து உள்ளது. வடமேற்கில் ஐக்கிய அரபு அமீரகமும் மேற்கில் சவூதி அரேபியாவும் தென்மேற்கில் யெமனும் எல்லைகளாக அமைந்துள்ளன. தெற்கேயும் கிழகேயும் அரபிக் கடல் அமைந்துள்ளது வடகிழக்கில் ஓமான் குடா அமைந்துள்ளது. ஓமான் தனது பெருநிலப்பரப்புக்கு மேலதிகமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெருநிலப்பரப்புடன் தொடர்ச்சியற்ற ஒரு சிறிய பிரதேசத்தையும் கொண்டுள்ளது.
|
---|
ஆப்கானிஸ்தான் · ஆர்மீனியா · அசர்பைஜான்1 · பாகாரேயின் · வங்காளதேசம் · பூட்டான் · புரூணை · மியான்மார் · கம்போடியா · சீன மக்கள் குடியரசு · சீனக் குடியரசு (தாய்வான்)2 · சைப்ரஸ் · எகிப்து3 · யோர்ஜியா1 · இந்தியா · இந்தோனேசியா4 · ஈராக் · ஈரான் · இசுரேல் · யப்பான் · யோர்தான் · கசகிசுதான்1 · கொரிய மக்களாட்சி மக்கள் குடியரசு · கொரிய குடியரசு · குவைத் · கிர்கிசுதான் · லாவோஸ் · லெபனான் · மலேசியா · மாலைதீவுகள் · மங்கோலியா · நேபாளம் · ஓமான் · பாகிஸ்தான் · பிலிப்பைன்ஸ் · கட்டார் · இரசியா1 · சவுதி அரேபியா · சிங்கப்பூர் · இலங்கை · சிரியா · தாஜிக்ஸ்தான் · தாய்லாந்து · தீமோர்-லெசுடே (கிழக்குத் திமோர்)4 · துருக்கி1 · துருக்மெனிஸ்தான் · ஐக்கிய அரபு அமீரகம் · உஸ்பெகிஸ்தான் · வியட்நாம் · யெமென்3 சார்பு மண்டலங்களுக்கும் ஏனைய மண்டலங்களுக்கும் சார்பு மண்டலம் கட்டுரையைப் பார்க்க. 1 பகுதியாக அல்லது பெரும்பாலும் ஐரோப்பாவில். 2 சீனக் குடியரசு (தாய்வான்) ஐக்கிய நாடுகளால் அங்கிகரிக்கப்படவில்லை. |