Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
கிழக்குத் திமோர் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

கிழக்குத் திமோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Repúblika Demokrátika Timor Lorosa'e
República Democrática de Timor-Leste
தீமோர்-லெசுடே சனநாயக குடியரசு
கிழக்குத் திமோரின் கொடி கிழக்குத் திமோரின் சின்னம்
குறிக்கோள்
Honra, Pátria e Povo
போர்த்துக்கேய: மானம், தாயகம், மக்கள்
நாட்டுப்பண்
பட்ரியா
Location of கிழக்குத் திமோரின்
தலைநகரம்
பெரிய நகரம்
திலி
8°34′S, 125°34′E
ஆட்சி மொழி(கள்) தெட்டும், போர்த்துக்கேய1
அரசு குடியரசு
 -  அதிபர் Xanana Gusmão
 -  பிரதமர் José Ramos Horta
விடுதலை போர்த்துக்கல்லிடமிருந்து2 
 -  அறிவிப்பு நவம்பர் 28 1975 
 -  அங்கீகாரம் மே 20 2002 
பரப்பளவு
 -  மொத்தம் 14,874 கிமீ² (158வது)
5,743 சது. மை 
 -  நீர் (%) Negligible
மக்கள்தொகை
 -  யூலை 2005 estimate 947,000 (155வது)
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 கணிப்பீடு
 -  மொத்தம் $370 மில்லியன் (நிலையில்லை)
 -  தலா/ஆள்வீதம் $400 (நிலையில்லை)
ம.வ.சு (2003) 0.513 (மத்திம) (140வது)
நாணயம் அமெரிக்க டொலர்3 (USD)
நேர வலயம் (ஒ.ச.நே.+9)
இணைய குறி .tl
தொலைபேசி +670
1. ஆங்கிலம் மற்றும் இந்தோனேசிய மொழிகள் அரச வெலை மொழிகளாக அரசிலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

2. இந்தோனேசியா 1975 டிசம்பர் 7 இல் கிழக்குத் திமோரை ஆக்கிரமித்தது 1999 இல் வெளியேறியது

3. மேலதிகமாக கிழ்ழக்குத் தீமோர் செண்டிவோ காசுகள் பாவணையில் உள்ளது.

கிழக்குத் திமோர் அல்லது தீமோர்-லெசுடே சனநாயக குடியரசு, தென் கிழக்கு ஆசியாவில் திமோர் தீவின் கிழக்குப் பகுதியிலும் அருகாமையில் உள்ள அதௌரு தீவுகளிலும் இந்தோனேசியாவின் மேற்குத் திமோரின் வட மேற்குப் பிரதேசத்தில் ஒரு உட்குடைவு பிரதேசத்திலும் அமைந்துள்ள நாடாகும். இது அவுஸ்திரேலியா வின் டார்வின் நகருக்கு வடமேற்குத் திசையில் 400 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

திமோர் என்பது "திமொர்" அல்லது "திமுர்" என்ற கிழக்கு என்ற பொருளுடைய மலேசிய மற்றும் இந்தோனேசிய மொழி பதத்தில் இருந்து தோன்றியதாகும் பின்னர் போர்த்துகேய மொழியில் திமோர் என மாற்றமடிந்தது. போர்த்துகேயரால் திமோர் காலணித்துவ பிரதேசமாக காணப்பட்டப்போது போர்த்துக்கேய திமோர் எனவும் இப்பிரதேசம் அழைக்கப்பட்டுவந்தது. 21ஆம் நூற்றாண்டில் உருவான முதலாவது புதிய நாடாக2002 மே 20 இல் உருவான திமோர், பிலிப்பைன்ஸ் உடன் கத்தோலிக்க பெரும்பான்மையைக் கொண்ட இரண்டு ஆசிய நாடுகளில் ஒன்றாகும்.

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com