ஆங்கிலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆங்கிலம் (English) | |
---|---|
நாடுகள்: | ஆஸ்திரேலியாா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, லைபீரியா, தென்னாபிரிக்கா, மற்றும் எனைய பலநாடுகளில் |
பிரதேசங்கள்: | உலகெங்கணும் பேசப்படுகின்றது. |
பேசுபவர்கள்: | தாய்மொழியாக: கிட்டத்தட்ட 380 மில்லியன்
2வது மொழியாக: 150–1,000 மில்லியன் |
நிலை: | 3 or 4 as a native language (in a near tie with Spanish) and 2 in overall speakers |
மொழிக் குடும்பம்: | Indo-European
Germanic West Germanic Anglo-Frisian Anglic |
அரச ஏற்பு நிலை | |
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ஆஸ்திரேலியாா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, லைபிரியா, பெலீஸ் (Belize), தென்னாபிரிக்க (பல மொழிகளில் ஒன்று), இந்தியா (பல மொழிகளில் ஒன்று), கொமன்வெல்த் நாடுகளில் மற்றும் ஐரோப்பிய யூனியன்நாடுகளில். |
Regulated by: | no official regulation |
மொழிக்கான குறீடுகள் | |
ISO 639-1 | en |
ISO 639-2 | eng |
SIL | eng |
இவற்றையும் பார்க்கவும்: பகுப்பு:மொழிகள் |
ஆங்கிலம் (English) இங்கிலாந்தில் தோன்றிய மொழி. இங்கிலாந்து மட்டுமன்றி, ஐக்கிய இராச்சியத்தின் மற்ற நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டு மக்களின் தாய்மொழியாகவும் அது விளங்குகிறது. காமன்வெல்த் நாடுகளில் இம்மொழி பரவலாகப் பேசப்படுகிறது. சீனம், ஸ்பானிஷ், இந்தி ஆகிய மொழிகளுக்குப் பின் அதிகம் பேசப்படும் மொழி ஆங்கிலம்.380 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் ஆங்கிலம் பேசப்படுகின்றது. அது மட்டுமல்லாது, உலகின் அதிகளவனோரால் கற்கப்படும் 2வது மொழியாகவும் உள்ளது.அமெரிக்க, பிரிட்டிஷ் நாடுகளின் உலகளாவியரீதியான செல்வாக்காலும், மருத்துவம், விஞ்ஞானம், சினிமா, இராணுவ, விமான, கணினி போன்ற முக்கிய துறைகளில் ஆங்கிலமொழி பேசுவோரின் ஆதிக்கம் காரண்மாகவும் எனைய மொழிகளைவிட ஆங்கிலம் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. உலகின் அதிக பட்ச நாடுகளை ஆங்கிலேயர்கள் தங்கள் காலனிகளாக ஆட்சி புரிந்ததால் ஆங்கிலம் ஒரு உலக மொழி ஆகிவிட்டது.
பொருளடக்கம் |
[தொகு] வெளி இணைப்புக்கள்
[தொகு] தமிழ் - ஆங்கில அகராதி
[தொகு] அகராதிகள்
[தொகு] ஆங்கில அகராதிகள்
- Oxford English Dictionary
- Cambridge dictionary
- Ethnologue report for English
- TEFL - Teaching English as a Foreign Language
- BBC - Radio 4 - Routes of English
- Short Discriptions of the English Tenses
- English language learning and pronunciation
- English Grammar Online - free exercises, explanations, games and teaching materials on English as a foreign language
- Learning English Online - grammar, vocabulary, exercises, exams - English as a second language
- LanguageMonitor - Watchdog on contemporary English usage
- What Does That Mean? A wiki based lexicon of English idioms from around the world
- American Languages: Our Nation's Many Voices Online