Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
மலேசியா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மலேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மலேசியா
Malaysia
மலேசியாவின் கொடி மலேசியாவின் Coat of Arms
குறிக்கோள்
"Bersekutu Bertambah Mutu"
"ஒற்றுமையே பலம்"1
நாட்டுப்பண்
Negaraku
Location of மலேசியாவின்
தலைநகரம் கோலாலம்பூர்3
3°08′N 101°42′E / 3.133, 101.7
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) மலே2
மக்கள் மலேசியன்
அரசு கூட்டாட்சி அரசியலமைப்பு முடியாட்சி]]
 -  யாங் டி-பேர்ட்டுவான் ஆகொங்க் மிசான் சைனல் அபிடீன்
 -  பிரதமர் அப்துல்லா அகமது படாவி
விடுதலை
 -  ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து (மலாயா மட்டும்)
ஆகஸ்ட் 31, 1957 
 -  சபா, சராவக் மற்றும் சிங்கப்பூருடன் கூட்டாட்சி4)
செப்டம்பர் 16, 1963 
பரப்பளவு
 -  மொத்தம் 329,847 கிமீ² (67வது)
127,355 சது. மை 
 -  நீர் (%) 0.3
மக்கள்தொகை
 -  டிசம்பர் 2007 estimate 27,544,000 (43வது)
 -  2000 census 24,821,286 
 -  அடர்த்தி 82/km² (109வது)
213/sq mi
மொ.தே.உ (கொ.ச.வே) 2007 கணிப்பீடு
 -  மொத்தம் $357.9 பில்லியன் (34)
 -  தலா/ஆள்வீதம் $14,400 (61)
மொ.தே.உ(பொதுவாக) 2007 மதிப்பீடு
 -  மொத்தம்l $143.9 பில்லியன் (39)
 -  தலா/ஆள்வீதம் $6,146 (67)
ம.வ.சு (2007) 0.811 (உயர்) (62வது)
நாணயம் ரிங்கிட் (RM) (MYR)
நேர வலயம் MST (ஒ.ச.நே.+8)
 -  கோடை (ப.சே.நே.) not observed (UTC+8)
இணைய குறி .my
தொலைபேசி +60
1 மலேசிய சின்னம் (www.gov.my.)
2 பஹாசா மலேசியா (மலேசிய மொழி) என்பது தற்போதைய அதிகாரபூர்வ பெயர் ref ஆனாலும் பஹாசா மெலாயு (மலாய் மொழி) எனவே சட்டபூர்வமாக இன்னமும் அழைக்கப்படுகிறது
3 கூட்டாட்சி நிவாகம் புதிதாகக் கட்டப்பட்ட புத்திரஜாயாவில் அமைந்துள்ளது.
4 சிங்கப்பூர் தனிநாடாக ஆகஸ்ட் 9, 1965 ஆனது.
மலேசியாவின் வரைபடம்
மலேசியாவின் வரைபடம்

மலேசியா தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இந்நாடு தென் சீனக் கடலால் பிரிக்கப்பட்ட இரண்டு பகுதிகளைக் கொண்டது. அவை மேற்கு மலேசியா (தீபகற்ப மலேசியா) மற்றும் கிழக்கு மலேசியா (அல்லது மலேசிய போர்ணியோ) ஆகும். பதின்மூன்று மாகாணங்களையும் மூன்று கூட்டாட்சி பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ள இந்நாடு, தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் புரூணை ஆகிய நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது. பூமத்தியகோட்டிற்கருகில் இருப்பதால் கதகதப்பான தட்ப வெப்பநிலையை கொண்டிருக்கிறது. மலேசியாவின் தேசத்தலைமையை துங்கு ஸயெத் சிராஜுதீனும், அரசாங்கத்தின் தலைமையை பிரதம மந்திரி அப்துல்லா அஹ்மத் பதாவியும் வகிக்கின்றனர். தலைநகராக கோலாலம்பூரும் அரசு பீடம் புத்திரஜாயாவும் உள்ளன.

தற்கால மலேசியா, சென்ற நூற்றாண்டின் பின்பாதியில் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்ற பின் உருவானது. அதற்கு முன்னர் வரை இது ஒரே தனி நாடாகவோ தற்காலத்தைய பெயரிலோ இருந்ததில்லை. சிங்கப்பூர், சராவக், பிரிட்டீஷ் வடக்கு போர்ணியோ மற்றும் மலேயா கூட்டமைப்பு ஆகியன ஒன்றுகூடி 1963 செப்டம்பர் 13ம் நாள் தற்கால மலேசிய கூட்டரசை உருவக்கின. ஆரம்ப காலங்களில் இந்தோனேசியாவுடனான போர், சிங்கப்பூரை கூட்டரசிலிருந்து வெளியேற்றியது போன்ற பிரச்சனைகளை நேர்கொண்டது. இருபதாம் நூற்றாண்டின் பிந்திய காலகட்டத்தில் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்தது.

மலேசியாவின் மக்கள்தொகை சுமார் 25 இலட்சமாகும். மலேய் மக்கள் பெரும்பான்மையானவர்கள். பாரிய அளவிலான சீனர்களும் இந்தியர்களும் வசிக்கின்றனர். இஸ்லாம் மலேசியாவில் அதிக மக்களால் பின்பற்றப்படும் மதமும், மலேசியாவின் தேசிய மதமுமாகும். மலே மொழி தேசிய மொழியாகும்.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

[தொகு] வரலாற்றுக்கு முந்தைய காலம்

வரலாற்றுக்கு முந்தைய கால சான்றுகள் மலேசியாவில் ஏராளமாக கிடைத்திருக்கின்றன. பூர்வகுடி செமாங் இனத்தவர்களின் மூதாதையர்கள் சுமார் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆப்பிரிக்கர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

[தொகு] ஆரம்ப காலம்

முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் மலேசியா ஸ்ரீவிஜய ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது. 11ம் நூற்றாண்டில் சோழ அரசன் இராஜேந்திர சோழன் கடாரம் எனப்படும் இடத்தை போரில் வென்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன. சோழர்களின் வருகையும் போர்களும் ஸ்ரீவிஜய ஆட்சியை பலமிழக்கச்செய்தது.

[தொகு] சுல்தான்கள்

பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலிருந்து பல்வேறு சுல்த்தான்கள் ஆட்சிபுரிந்தார்கள். இக்கால கட்டத்திலேயெ இஸ்லாம் பெருவாரியாக பரவியது.

[தொகு] ஐரோப்பிய குடியேற்ற ஆட்சிகள்

பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பியர்களின் வருகை தொடங்கியது. ஆங்கிலேயர்களும் டச்சுக்காரர்களும் தங்களுக்கான வணிக மையத்தை தொடங்கி பின்னர் ஆட்சி அதிகாரம் செலுத்தத் தொடங்கினர். இரண்டாம் உலகப்போரின் போது 1943-1945 வரை ஜப்பான் ஆட்சி செலுத்தியது. போருக்குப்பின் மீண்டும் பிரித்தானியா அதிகாரத்திற்கு வந்தது.

[தொகு] சமகாலம்

1957 ஆகஸ்ட் 31 அன்று விடுதலை அடைந்த மலேசியா 1963 ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது. 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகியது. 1969ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு பூமிபுத்திரா எனப்படும் பூர்வகுடிமக்களுக்கு பொருளாதார வளர்ச்சியில் சம பங்கு வழங்கும் நோக்கோடு சர்ச்சைகுட்பட்ட புதிய பொருளாதார கொள்கை கொண்டுவரப்பட்டது.

சமீப காலங்களில் சிறுபான்மை இந்தியர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி போராட்டம் நடத்துகிறார்கள். நவம்பர் 2007இலும் பெப்ரவரி 2008 இலும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி போராட முயன்றபோது காவற்துறையினரால் கண்ணீர் புகை குண்டு வீசிக் கலைக்கப்பட்டனர்.

[தொகு] அரசாங்கமும் அரசியலும்

[தொகு] ஆட்சிமுறை

[தொகு] சமூகம்

[தொகு] பொருளாதாரம்

ஏனைய மொழிகள்
Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com