See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஜப்பான் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஜப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

日本国
நிப்பொன்-கொகு
யப்பான்
யப்பானிய கொடி யப்பானிய அரச சின்னம்
நாட்டுப்பண்
எம் சக்கரவர்த்தியின் அரசாட்சி பருவம்
Location of யப்பானிய
தலைநகரம் டோக்கியோ
35°41′N 139°46′E / 35.683, 139.767
பெரிய நகரம் டோக்கியோ1
ஆட்சி மொழி(கள்) யப்பானிய
அரசு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி
 -  மாமன்னர் அதி மேதகு அகீஈடோ
 -  பிரதமர் சினோசோ அபே
உருவாக்கம்
 -  நாடு நிறுவப்பட்ட நாள் பிப்ரவரி 11, கிமு 6602 
 -  மேஜி அரசியலமைப்பு நவம்பர் 29, 1890 
 -  தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் மே 3, 1947 
 -  சன் பிரான்சிசுகோ ஒப்பந்தம் ஏப்ரல் 28, 1952 
பரப்பளவு
 -  மொத்தம் 377,873 கிமீ² (62வது)
145,883 சது. மை 
 -  நீர் (%) 0.8%
மக்கள்தொகை
 -  2005 estimate 128,085,000 (10வது)
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 கணிப்பீடு
 -  மொத்தம் $3.911 டிரில்லியன் (3வது)
 -  தலா/ஆள்வீதம் $30,615 (16வது)
மொ.தே.உ(பொதுவாக) 2004 மதிப்பீடு
 -  மொத்தம்l 4.8 டிரில்லியன் (2வது)
ம.வ.சு (2003) 0.943 (உயர்) (11வது)
நாணயம் யென் (¥) (JPY)
நேர வலயம் யசீநே (ஒ.ச.நே.+9)
இணைய குறி .jp
தொலைபேசி +81
1 சட்டத்தின் படி டோக்யோ ஒரு நகரமல்ல,யொகொகாமா நகரமே பெரிய நகரமாகும் 2 யப்பான் இந்நாளில் மாமன்னர் ஜிம்முவால் நிறுவப்பட்டது

ஜப்பான் (யப்பான்) ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடாகும். இது பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. டோக்கியோ இதன் தலைநகராகும். ஜப்பான் மொத்தம் 6800 தீவுகளை உள்ளடக்கியது. ஹொக்கைடோ, ஹொன்ஃசு, ஃசிகொகு, கியூஃசு ஆகியன ஜப்பானின் முக்கியமான, நான்கு பெரிய தீவுகளாகும்.

பொருளடக்கம்

[தொகு] நாட்டுப் பெயர்

யப்பானிய மொழியில் ஜப்பான் நாட்டின் பெயர் (日本国), "நிகோன் கொகு அல்லது "நிப்பொன் கொகு" என உச்சரிக்கப் பட்டது. இது சூரியன் எழும் நாடு என்ற பொருளாக சீனாக்கு கிழக்கே இருக்கிற நாடு என்றதும் சூரியன் இருக்கிற மாதிரி வாழ்கின்ற நாடு என்றதும் குறிப்பிடுகிறது. கி. பி. 645ஆம் ஆண்டு நிகோன் (日本) என்ற பெயர் முதலில் யப்பானின் பெயராக பயன்பட்டது ,734 ஆண்டு சட்டப்படி இது யப்பானின் பெயராக நிறுவப்பட்டது.

யப்பானது சட்டதில் வரையறுக்கப்பட்ட ஆங்கிலப் பெயர் ஜப்பான்(Japan) என்பாதாகும். இருந்தபோது அண்மைக்காலமாக நிப்பொன் என்ற பெயரும் அஞ்சல் தலைகளிலும், நாண்யங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.

ஜப்பான் என்ற ஆங்கில பெயரும், வேறு மொழியின் ஜபொன் (பிரெஞ்சு மொழி), யாபன் ; (ஜெர்மனி மொழி), ஜப்போனெ ; இத்தாலிய மொழி), ஹபொன் (Japón ; ஸ்பெயின் மொழி), இபோனிய (Япония ; ரஷ்யா மொழி), ஈபுன் (ญี๋ปุ่น ; தாய் மொழி) முதலிய பெயர்களும், முன்காலத்தில் சீனாவில் யப்பான் நாட்டுடைய கன் எழுத்துக்களான "日本国" ஆனது "ஜிபங்கு" அல்லது "ஜபங்கு" என்று உச்சரித்த வழக்கத்திலிருந்து தோன்றின என்பது பொதுவான கருத்தாகும். இப்பொழுதும் சில நாடுகளில் யப்பான் நாட்டுடைய கன் எழுத்தை அவ்வவ் நாடுகளின் மொழி வழக்குகேற்ப உச்சரிக்கப்படுகிறது உதாரணமாக, ரீபென் (日本 ; சீனா மொழி), இள்பொன் (일본 ; கொரிய மொழி), நியத்பான் (Nhật Bản ; வியட்னாம் மொழி) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

யமதொ (大和 ; やまと ), "அசிஅரனோ நகட்சு குனி" (葦原中国 ; あしはらのなかつくに ),சின்சூ (神州 ; しんしゅう),ஒன்ச்சோ(本朝 ; ほんちょう) என்ற பெயர்கள் யப்பானிய மொழியில் யப்பான் நாட்டை குறிக்கும் வெவ்வேறு சொற்களாகும். 1889 தொடக்கம் 1946 ஆம் ஆண்டு வரை "தைநிஹொன் தேகொகு" (大日本帝國 ; だいにほんていこく ; மா யப்பான் பேரரசு) என்ற பெயர் யப்பான் நாட்டின் சட்டப்படியான பெயராக இருந்தது.

[தொகு] மாவட்டங்கள்

ஜப்பான் மாவட்டங்கள் "டொ" "டோ" "ஹு" "கென்" என்ற நான்கு விதத்தின் பேரால் அழைக்கப்பட்டுள்ளன. "டொ" எனப்படுகிறது டோக்கியோடொ மட்டும், "டோ" எனப்படுகிறது ஹொக்கைடோ மட்டும், "ஹு" எனப்படுகிறது ஓஸகஹுவும் கியோடொஹுவும், "கென்"எனப்படுகிறது மற்ற 43 மாவட்டங்கள் ஆகும். முக்கியமான தீவுகளும், அங்குள்ளே அல்லது அங்கு பக்கத்திலே இருக்கிற மாவட்டங்களும், கீழே காட்டப்பட்டுள்ள மாதிரி.

【ஹொக்கைடோ 北海道】
1. ஹொக்கைடோ (北海道 ; Hokkaido)
【ஹொன்ஷூ 本州】
2.ஔமொரிகென் (青森県 ; Aomori-ken)
3.இவடெகென் (岩手県 ; Iwate-ken)
4.மியகிகென் (宮城県 ; Miyagi-ken)
5.அகிடகென் (秋田県 ; Akita-ken)
6.யமகடகென் (山形県 ; Yamagata-ken)
7.ஹுகுஷிமகென் (福島県 ; Fukushima-ken)
8.இபரகிகென் (茨城県 ; Ibaraki-ken)
9.டொசிகிகென் (栃木県 ; Tochigi-ken)
10.கும்மகென் (群馬県 ; Gumma-ken)
11.ஸைடமகென் (埼玉県 ; Saitama-ken)
12.சிபகென் (千葉県 ; Chiba-ken)
13.டோக்கியோடொ (東京都 ; Tokyo-to)
14.கனகவகென் (神奈川県 ; Kanagawa-ken)

ஜப்பான் மாவட்டங்கள் இருப்பிடம்
ஜப்பான் மாவட்டங்கள் இருப்பிடம்

15.நீகடகென் (新潟県 ; Niigata-ken)

16.டொயமகென் (富山県 ; Toyama-ken)
17.இஷிகவகென் (石川県 ; Ishikawa-ken)
18.ஹுகுஇகென் (福井県 ; Fukui-ken)
19.யமனஷிகென் (山梨県 ; Yamanashi-ken)
20.நகனொகென் (長野県 ; Nagano-ken)
21.கிஹுகென் (岐阜県 ; Gifu-ken)
22.ஷிஜுஒககென் (静岡県 ; Shizuoka-ken)
23.ஐசிகென் (愛知県 ; Aichi-ken)
24.மியெகென் (三重県 ; Mie-ken)
25.ஷிககென் (滋賀県 ; Shiga-ken)
26.கியோடொஹு (京都府 ; Kyoto-fu)
27.ஓஸகஹு (大阪府 ; Osaka-fu)
28.ஹியோகொகென் (兵庫県 ; Hyogo-ken)
29.நரகென் (奈良県 ; Nara-ken)
30.வகயமகென் (和歌山県 ; Wakayama-ken)
31.டொட்டொரிகென் (鳥取県 ; Tottori-ken)
32.ஷிமனெகென் (島根県 ; Shimane-ken)
33.ஒகயமகென் (岡山県 ; Okayama-ken)
34.ஹிரொஷிமகென் (広島県 ; Hiroshima-ken)
35.யமகுசிகென் (山口県 ; Yamaguchi-ken)
【ஷகொகு 四国】
36.டொகுஷிமகென் (徳島県 ; Tokushima-ken)
37.ககவகென் (香川県 ; Kagawa-ken)
38.எஹிமெகென் (愛媛県 ; Ehime-ken)
39.கோசிகென் (高知県 ; Kochi-ken)
【கியூஷூ 九州】
40.ஹுகுஒககென் (福岡県 ; Fukuoka-ken)
41.ஸககென் (佐賀県 ; Saga-ken)
42.நகஸகிகென் (長崎県 ; Nagasaki-ken)
43.குமமொடொகென் (熊本県 ; Kumamoto-ken)
44.ஓஇடகென் (大分県 ; Oita-ken)
45.மியஜகிகென் (宮崎県 ; Miyazaki-ken)
46.ககொஷிமகென் (鹿児島県 ; Kagoshima-ken)
【ஒகினவ 沖縄】
47.ஒகினவகென் (沖縄県 ; Okinawa-ken)

மாவட்டங்களுடைய இருப்பிடங்கள், பேர் முன்னே இருக்கிற எண்ணால் காட்டப்பட்டுள்ளன.

[தொகு] மதங்கள்

சின்த்தோவும், புத்த மதமும் சப்பானின் முக்கிய மதங்களாகும். கிறித்துவ மதமும் சிறுபான்மையான மக்களால் பின்பற்றப்படுகிறது.

[தொகு] மேலும் பார்க்க

[தொகு] வெளியிணைப்புகள்


ஜி8
கனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -