கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சூரியன்
|
பெரிய படிமம் |
அவதானிப்புத் தரவுகள் |
பூமியிலிருந்து தூரம் (Mean) |
150,000,000 கிமீ
(93,000,000 மீ) |
Visual brightness (V) |
-26.8m |
Absolute அளவு |
4.8m |
பௌதீக இயல்புகள் |
விட்டம் |
1,392,000 கிமீ |
சார்பு விட்டம்(dS/dE) |
109 |
மேற்பரப்பளவு |
6.09 × 1012 கிமீ2 |
கன அளவு |
1.41 × 1027 மீ3 |
திணிவு |
1.9891 × 1030 கிகி |
பூமிசார்பான திணிவு |
333,400 |
அடர்த்தி |
1411 கிகி மீ-3 |
பூமிசார்பான அடர்த்தி |
0.26 |
நீர் சார்பான அடர்த்தி |
1.409 |
மேற்பரப்பு ஈர்ப்பு |
274 மீ செக்-2 |
சார் மேற்பரப்பு ஈர்ப்பு |
27.9 g |
மேற்பரப்பு வெப்பநிலை |
5780 K |
கொரோனாவின் வெப்பநிலை |
5 × 106 K |
ஒளிர்வு (LS) |
3.827 × 1026 J s-1 |
சுற்றுப்பாதைசார் இயல்புகள் |
சுழற்சிக்காலம் |
|
மையக் கோட்டில்: |
27நா 6ம 36நி |
At 30° latitude: |
28d 4h 48m |
At 60° latitude: |
30d 19h 12m |
At 75° latitude: |
31d 19h 12m |
கலக்டிக் மையம் பற்றிச்
சுற்றும் காலம் |
2.2 × 108 ஆண்டுகள் |
Photospheric composition |
ஐதரசன் |
73.46 % |
ஹீலியம் |
24.85 % |
ஒட்சிசன் |
0.77 % |
காபன் |
0.29 % |
இரும்பு |
0.16 % |
நியோன் |
0.12 % |
நைதரசன் |
0.09 % |
சிலிக்கன் |
0.07 % |
மக்னீசியம் |
0.05 % |
கந்தகம் |
0.04 % |
|
சூரியன் சூரிய குடும்பத்திலுள்ள நட்சத்திரமாகும். பூமியும், அதன் ஏனைய உடன்பிறப்புக் கோள்களும் சூரியனைச் சுற்றுகின்றன. சூரியனைச் சுற்றும் ஏனைய விண்பொருட்கள், அஸ்ரரோயிட்கள், விண்கற்கள், வால்வெள்ளிகள், நெப்ட்யூனுக்கு அப்பால் உள்ளவைகள் என்பவற்றுடன் தூசித் துகள்களையும் உள்ளடக்கும்.