கோள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோள் என்பது ஒரு விண்மீனின் (அல்லது நாள்மீன், நட்சத்திரத்தின்) ஈர்ப்பு விசையின் கட்டுப்பாட்டில் விண்மீனைச் சுற்றி வரும் ஒரு பெரிய பருப்பொருள். விண்மீன்களைப் போல கோள்கள் தன்னுள்ளே வெப்ப அணுப்புணர்ச்சிகள் ஏதும் நிகழ்ந்து கடுவெப்பம், பேரொளி, பேராற்றல் கதிர்கள் வீசுபவை அல்ல.
பொருளடக்கம் |
[தொகு] கதிரவன் குடும்பத்திலுள்ள கோள்கள்
[தொகு] குறுங்கோள்கள்
- சீரிஸ்
- புளூட்டோ
- எரிஸ்
[தொகு] துணைக் கோள்கள்
[தொகு] பின்வருவனவற்றையும் பார்க்கவும்
|
---|
|
சூரியன் · புதன் · வெள்ளி · பூமி · செவ்வாய் · Ceres · வியாழன் · சனி · யுரேனஸ் · நெப்டியூன் · புளூட்டோ · Eris |
கோள்கள் · சிறு கோள்கள் · சந்திரன்: Terrestrial · Martian · Jovian · Saturnian · Uranian · Neptunian · Plutonian · Eridian
|
சிறு கோள்கள்: எரிநட்சத்திரங்கள் · Asteroids/Asteroid moons (Asteroid belt) · Centaurs · TNOs (Kuiper belt/Scattered disc) · வால் நட்சத்திரங்கள்
|