ஹீலியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|||||||||||||||||||||||||
பொது | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர்,குறி எழுத்து, தனிம எண் |
ஹீலியம், He, 2 | ||||||||||||||||||||||||
வேதிப்பொருள் வரிசை | நிறைம வளிமம் | ||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடைக்குழு, எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..) |
18, 1, s | ||||||||||||||||||||||||
தோற்றம் | நிறமிலி |
||||||||||||||||||||||||
அணு எடை | 4.002602(2) g·mol−1 | ||||||||||||||||||||||||
எதிர்மின்னிகள் அமைப்பு | 1s2 | ||||||||||||||||||||||||
சுற்றுப்பாதைகளில் எதிர்மின்னிகள் |
2 | ||||||||||||||||||||||||
இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||||||||
இயல் நிலை | gas | ||||||||||||||||||||||||
அடர்த்தி | (0 °C, 101.325 kPa) 0.1786 g/L |
||||||||||||||||||||||||
கொதி நிலை | (அழுத்தம்:2.5 MPa) 0.95 கெ, K (−272.2 °C, −458.0 °F) |
||||||||||||||||||||||||
உருகு வெப்பநிலை |
4.22 கெ, K (−268.93 °C, −452.07 °F) |
||||||||||||||||||||||||
நிலைமாறும் புள்ளி | 5.19 கெ, K 0.227 MPa | ||||||||||||||||||||||||
உருகுநிலை வெப்பம் | 0.0138 கிஜூ.மோல்−1, (kJ·mol−1) |
||||||||||||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
0.0829 கிஜூ.மோல்−1, (kJ·mol−1) |
||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | (25 °C) 20.786 J·mol−1·K−1 | ||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
அணு அமைப்பியல் பண்புகள் | |||||||||||||||||||||||||
படிக அமைப்பு | அறுகோண பட்டகம், நெருக்கடுக்கம் (Hexagonal close-packed) |
||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல்கள் | 1st: 2372.3 கிஜூ/மோல் (kJ/mol) | ||||||||||||||||||||||||
2nd: 5250.5 kJ/mol | |||||||||||||||||||||||||
அணுவின் ஆரம் (கணிப்பு) | 31 pm | ||||||||||||||||||||||||
கூட்டுப்பிணைப்பு ஆரம் | 32 pm | ||||||||||||||||||||||||
வான் டெர் வால் ஆரம் | 140 pm | ||||||||||||||||||||||||
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள் | |||||||||||||||||||||||||
வெப்பக் கடத்துமை | (300 K) 151.3 m W·m−1·K−1 | ||||||||||||||||||||||||
CAS எண் | 7440-59-7 | ||||||||||||||||||||||||
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
மேற்கோள் குறிப்புகள் | |||||||||||||||||||||||||
ஹீலியம் (Helium, He) நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற, நச்சுத்தனமையற்ற அதிகம் வேதியியல் வினையில் ஈடுப்படாத வளிமமாகும். இத் தனிமம் (மூலகம்) தனிம அட்டவணையில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இதனது உருகுநிலையும் கொதிநிலையும் எல்லாத் தனிமங்களைவிடவும் (மூலகங்களிலும்) குறைவானதாகும்.
இதன் அணு எண் 2. இதுவே அண்டத்தில் மிகுந்து காணப்படும் தனிமங்களில் இரண்டாவது ஆகும். இதுவே ஐதரசனுக்கு அடுத்து எளிய அமைப்பு கொண்ட தனிமமும் ஆகும்.