இத்தாலிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இத்தாலிய மொழி Italiano |
||
---|---|---|
ஒலிப்பு/பலுக்கல்: | IPA: /itaˈljano/ | |
பேசப்படும் நாடுகள்: | இத்தாலி, சான் மரீனோ, சுலொவீனியா, சுவிட்சர்லாந்து, குரோவாட்ஸ்க்கா, வத்திக்கான் நகர்.
மொனாகோ, அல்பேனியா, பிரான்ஸ் (கோர்சிகா தீவு மற்றும் நீஸ் மாவட்டம்), குரோவாட்ஸ்க்கா (இஸ்திரியா), சுலொவீனியா, மால்ட்டா, மொண்டெனேகுரோ, லிபியா, எரித்திரியா, சொமாலியா ஆகிய நாடுகளிலும் நிறைய மக்கள் பேசுவர்கள். வெளிநாடு செல்லும் மக்கள் அமெர்க்கக் கண்டங்கள் (முக்கியமாக அர்ஜென்டினா, பிரசில், கனடா, உருகுவே, ஐக்கிய அமெரிக்கா மற்றும் வெனெசுவேலா), அவுஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பா (முக்கியமாக பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க், ஐக்கிய இராச்சியம்). |
|
மொத்தம் பேசுவோர்: | தாய்மொழியாக 60-[1]70 மில்லியன்[2]; பன்பாட்டு மொழியாக 110-120 மில்லியன் [3] | |
நிலை: | 19 | |
மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய இத்தாலிய ரோமானிய இத்தாலிய-மேற்கு இத்தாலிய-தால்மேசிய இத்தாலிய மொழி |
|
அரசு ஏற்புத் தகுதி | ||
மொழியின் அரசு ஏற்பு நிலை: | ஐரோப்பிய ஒன்றியம் இத்தாலி வார்ப்புரு:CHE சோமாலியா வார்ப்புரு:SMR வார்ப்புரு:நாட்டுத் தகவல் Vatican City வத்திக்கான் நகர் மால்ட்டா குரோவாட்ஸ்க்கா (இஸ்திரியா) வார்ப்புரு:SVN (பிரானோ, இசோலா டி'இஸ்திரியா, காப்போடிஸ்டிரியா) பிரேசில் (வீயா வேஜா, சாந்த்தா தெரேசா வார்ப்புரு:ERI |
|
கட்டுப்படுத்தல்: | அக்காடெமிய டெல குருஸ்கா | |
மொழிக்கான குறியீடுகள் | ||
ISO 639-1: | it | |
ISO 639-2: | ita | |
ISO 639-3: | ita — Italian (generic) | |
Note: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்பட்டிருக்கலாம் |
இத்தாலிய மொழி ( italiano, அல்லது lingua italiana) கிட்டத்தட்ட 63 மில்லியன் பேர் பேசும் ரோமானிய மொழி ஆகும். இத்தாலி, சுவிட்சர்லாந்து, மற்றும் சான் மரீனோ ஆகிய நாடுகளில் ஆட்சி மொழி ஆகும்.