லிபியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லிபியா الجماهيرية العربية الليبية الشعبية الاشتراكية العظمى al-jamāhīriyyatu l-`arabiyyatu l-lībiyyatu š-ša`biyyatu l-ištirākiyyatu l-`uZmà Great Socialist People's Libyan Arab Jamahiriya
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண் அல்லாஹு அக்பர் கடவுளே உயர்வானவர் |
||||||
தலைநகரம் | திரிப்பொலி |
|||||
பெரிய நகரம் | தலைநகர் | |||||
ஆட்சி மொழி(கள்) | அரபு | |||||
மக்கள் | லிபியன் | |||||
அரசு | சோசலிசக் குடியரசு | |||||
- | புரட்சித் தலைவர் | முவாம்மர் அல்-கடாபி (de facto), Muhammad al-Zanati (de jure) | ||||
- | பொது மக்கள் காங்கிரஸ் பொதுச்ச் செயலர் | முகமது அல்-சனாட்டி | ||||
- | தலைமை அமைச்சர் | பக்தாதி மஹ்மூதி | ||||
விடுதலை | ||||||
- | இத்தாலியிடம் இருந்து | பெப்ரவரி 10, 1947 | ||||
- | ஐநா கண்காணிப்பின் கீழ் பிரான்ஸ்/ஐக்கிய இராச்சியம் | டிசம்பர் 24, 1951 |
||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 1,759,540 கிமீ² (17வது) 679,359 சது. மை |
||||
- | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
மக்கள்தொகை | ||||||
- | estimate | 6,036,914 (105வது) | ||||
- | 2006 census | 5,670,6881 | ||||
- | அடர்த்தி | 3.2/km² (218வது) 8.4/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2006 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $74.97 பில்லியன் (67வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $12,700 (58வது) | ||||
ம.வ.சு (2005) | 0.818 (உயர்) (56வது) | |||||
நாணயம் | லிபிய டினார் (LYD ) |
|||||
நேர வலயம் | EET (ஒ.ச.நே.+2) | |||||
- | கோடை (ப.சே.நே.) | அவதானிக்கப்படுவதில்லை (UTC+2) | ||||
இணைய குறி | .ly | |||||
தொலைபேசி | +218 | |||||
1 | 350,000 வெளிநாட்டவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்; 2006 லிபிய கணக்கெடுப்பு; [1] |
லிபியா வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் திரிப்பொலி ஆகும்.