Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
கினி-பிசாவு - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

கினி-பிசாவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

República da Guiné-Bissau
கினி-பிசாவு குடியரசு
கினி-பிசாவு கொடி கினி-பிசாவு சின்னம்
குறிக்கோள்
"Unidade, Luta, Progresso"  (போர்த்துகீச மொழி)
"ஒற்றுமை, போராட்டம், முன்னேற்றம்"
நாட்டுப்பண்
Esta é a Nossa Pátria Bem Amada  (போர்த்துகீச)
Location of கினி-பிசாவு
தலைநகரம்
பெரிய நகரம்
பிசாவு
11°52′N, 15°36′W
ஆட்சி மொழி(கள்) போர்த்துக்கீச மொழி
அரசு குடியரசு
 -  சனாதிபதி ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா
 -  தலைமை அமைச்சர் மார்ட்டீனோ காபி
விடுதலை போர்த்துக்கல்லிடம் இருந்து 
 -  அறிவிப்பு செப்டம்பர் 24, 1973 
 -  அங்கீகாரம் செப்டம்பர் 10, 1974 
பரப்பளவு
 -  மொத்தம் 36,125 கிமீ² (136வது)
13,948 சது. மை 
 -  நீர் (%) 22.4
மக்கள்தொகை
 -  ஜூலை 2005 estimate 1,586,000 (148வது)
 -  2002 census 1,345,479 
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 கணிப்பீடு
 -  மொத்தம் $1.167 பில்லியன் (165வது)
 -  தலா/ஆள்வீதம் $736 (177வது)
ம.வ.சு (2004) 0.349 (குறைவு) (173வது)
நாணயம் பிராங்க் (XOF)
நேர வலயம் GMT (ஒ.ச.நே.+0)
இணைய குறி .gw
தொலைபேசி +245

கினி-பிசாவு குடியரசு (Republic of Guinea-Bissau, [ˈgɪni bɪˈsaʊ]; போர்த்துக்கீச மொழி: República da Guiné-Bissau, [ʁɛ'publikɐ dɐ gi'nɛ bi'sau]), மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இதன் எல்லைகளாக வடக்கே செனெகல், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கினி, மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. முன்னாள் போர்த்துக்கல் குடியேற்றநாடான போர்த்துக்கீச கினி, விடுதலையின் பின்னர் கினி குடியரசுடன் பெயர் மாறாட்டம் ஏற்படாமல் இருக்க பிசாவு என்ற தனது தலைநகரையும் இணைத்து கினி-பிசாவு எனப் பெயரை மாற்றிக் கொண்டது.

[தொகு] வரலாறு

Map Of Guinea Bissau

இது முன்னர் மாலிப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் இங்கு புகுந்து கூலிகளைக் குடியமர்த்தினர். 1956இல் தீவிரவாதிகள் அமில்கார் கப்ரால் என்பவரின் தலைமையில் இங்கு கரந்தடித் தாக்குதல்களில் ஈடுபட்டனர். கியூபா, சீனா, சோவியத் ஒன்றியம் போன்றவற்றின் இராணுவ உதவிகளுடன்படிப்படியாக இவர்கள் ஏறத்தாழ நாட்டின் முழுப் பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.[1] செப்டம்பர் 24, 1973இல் விடுதலையை அறிவித்தனர். நவம்பர் 1973 ஐநா இந்நாட்டை ஏற்றுக்கொண்டது.[1]

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com