தென்னாபிரிக்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் !ke e: ǀxarra ǁke (ǀகாம்) “வேற்றுமையில் ஒற்றுமை (Unity In Diversity)" |
||||||
நாட்டுப்பண் தென்னாப்பிரிக்கா தேசிய கீதம் |
||||||
தலைநகரம் | பிரிட்டோரியா (executive) புளும்ஃபொண்டெயின் (நீதி) கேப் டவுன் (சட்டம்) |
|||||
பெரிய நகரம் | ஜோகன்னஸ்பெர்க் (2006) [1] | |||||
ஆட்சி மொழி(கள்) |
11
|
|||||
மக்கள் | தென் ஆப்பிரிக்கர் | |||||
அரசு | Parliamentary republic | |||||
- | குடியரசுத் தலைவர் | தாபோ ம்பெக்கி | ||||
- | Deputy President | பும்சிலே ம்லாம்போ-ங்குகா | ||||
- | Chairperson | ம். ஜொ. மஹ்லாங்கு | ||||
- | National Assembly Speaker | பலேகா ம்பெடே | ||||
- | Chief Justice | பயஸ் லாங்கா | ||||
விடுதலை | ஐக்கிய இராச்சியத்திலிருந்து | |||||
- | ஒன்றியம் | மே 31 1910 | ||||
- | Statute of Westminster | 11 டிசம்பர் 1931 | ||||
- | குடியரசு | மே 31 1961 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 1,221,037 கிமீ² (25வது) 471,443 சது. மை |
||||
- | நீர் (%) | Negligible | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2007 (mid-year) estimate | 47.9 மில்லியன் (25வது) | ||||
- | 2001 census | 44,819,278 | ||||
- | அடர்த்தி | 39/km² (136வது) 101/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2007 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $587.5 பில்லியன் (18வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $13,300 (56வது) | ||||
ஜினி சுட்டெண்? (2000) | 57.8 (high) | |||||
ம.வ.சு (2004) | 0.653 (medium) (121வது) | |||||
நாணயம் | தென்னாப்பிரிக்கா ரான்ட் (ZAR ) |
|||||
நேர வலயம் | SAST (ஒ.ச.நே.+2) | |||||
இணைய குறி | .za | |||||
தொலைபேசி | +27 |
ஆபிரிக்காவின் தென் முனையில் தென்னாபிக்க குடியரசு (Republic of South Africa) அமைந்துளது. நமிபியா, பொற்ஸ்வானா, சிம்பாப்வே, மோசாம்பிக், சுவாசிலான்ட் ஆகிய நாடுகள் இந்நாட்டுடன் எல்லை கொண்டுள்ளன. லெசத்தோ தென்னாபிரிகாவிற்குள்ளே இருக்கும் ஒரு நாடாகும்.