கானா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Republic of Ghana
கானா குடியரசு |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் "Freedom and Justice" சுதந்திரமும் நீதியும் |
||||||
நாட்டுப்பண் God Bless Our Homeland Ghana[1] கடவுள் நாம் தாய்நாடு கானாவை ஆசிகூறு |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
அக்ரா |
|||||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||||
மக்கள் | கானாயியர் | |||||
அரசு | அரசியலமைப்பான தலைவர் குடியரசு | |||||
- | குடியரசுத் தலைவர் | ஜான் குஃபுவொர் | ||||
- | துணைத் தலைவர் | அலியு மஹமா | ||||
விடுதலை | ஐக்கிய இராச்சியத்திலிருந்து | |||||
- | கூற்றல் | மார்ச் 6 1957 | ||||
- | குடியரசு | ஜூலை 1 1960 | ||||
- | அரசியலமைப்பு | ஏப்ரல் 28 1992 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 238,535 கிமீ² (91வது) 92,098 சது. மை |
||||
- | நீர் (%) | 3.5 | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2007 estimate | 23,000,000[2] (48வது) | ||||
- | அடர்த்தி | 93/km² (103வது) 215/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2007 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $70 பில்லியன்[3] (75வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $3141[4] (130வது) | ||||
ம.வ.சு (2007) | 0.553 (மத்தி) (135வது) | |||||
நாணயம் | செடி (GHS ) |
|||||
நேர வலயம் | ஒ.ச.நே. (ஒ.ச.நே.0) | |||||
- | கோடை (ப.சே.நே.) | ஒ.ச.நே. (UTC0) | ||||
இணைய குறி | .gh | |||||
தொலைபேசி | +233 |
கானா (Ghana) ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அக்ரா. இந்நாட்டின் அலுவல் மொழி ஆங்கிலம் ஆகும். கானா, ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1957இல் விடுதலை அடைந்தது. கானாவே, குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற முதல் ஆபிரிக்க நாடாகும்.