See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சூடான் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சூடான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

جمهورية السودان
ஜும்ஹூரியத் அஸ்-ஸூடான்
السودان ‎
அஸ்-ஸூடான்
சூடான் குடியரசு
சூடான் கொடி சூடான் சின்னம்
குறிக்கோள்
"Al-Nasr Lana"  வார்ப்புரு:Ar icon
"நாம் வெற்றி"
நாட்டுப்பண்
نحن جند لله جند الوطن  வார்ப்புரு:Ar icon
நாங்கள் கடவுளுடனும் நாட்டினும் இராணுவம்

Location of சூடான்
தலைநகரம் கார்ட்டூம்
15°31′N 32°35′E / 15.517, 32.583
பெரிய நகரம் உம்துர்மான்
ஆட்சி மொழி(கள்) அரபு, ஆங்கிலம்
மக்கள் சூடானியர்
அரசு தேசிய ஒன்றிய அரசு [1]
 -  குடியரசுத் தலைவர் ஓமார் ஹசன் அல்-பஷீர்
 -  முதலாம் துணை தலைவர் சல்வா கீர்
 -  இரண்டாம் துணை தலைவர் அலி உஸ்மான் டாஹா
விடுதலை
 -  எகிப்திலிருந்தும் பிரித்தானியத்திலிருந்தும்
ஜனவரி 1 1956 
பரப்பளவு
 -  மொத்தம் 2,505,813 கிமீ² (10வது)
967,495 சது. மை 
 -  நீர் (%) 6
மக்கள்தொகை
 -  ஜூலை 2007 estimate 39,379,358 (33வது)
 -  1993 census 24,940,683 
 -  அடர்த்தி 14/km² (194வது)
36/sq mi
மொ.தே.உ (கொ.ச.வே) 2007 கணிப்பீடு
 -  மொத்தம் $107.8 பில்லியன் (62வது)
 -  தலா/ஆள்வீதம் $2,522 9.6% (134வது)
ம.வ.சு (2007) 0.521 (மத்தியம்) (148வது)
நாணயம் சுடானிய பெளண்ட் (SDG)
நேர வலயம் கிழக்கு ஆப்பிரிக்கா நேர வலயம் (ஒ.ச.நே.+3)
 -  கோடை (ப.சே.நே.) இல்லை (UTC+3)
இணைய குறி .sd
தொலைபேசி +249

சூடான் என்றழைக்கப்படும் சூடான் குடியரசு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும். இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் கார்த்தௌம் ஆகும்.

வடக்கில் எகிப்தும் வடகிழக்கில் செங்கடலும் கிழக்கில் எத்தியோப்பியா மற்றும் எரிட்ரியா ஆகியவையும் தென்கிழக்கில் கென்யா, உகாண்டா ஆகியவையும் தென்மேற்கில் காங்கோ மக்களாட்சிக் குடியரசு, மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஆகியவையும் மேற்கில் சாட் நாடும் லிபியா வடமேற்கிலும் அமைந்துள்ளன.

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -