See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
அல்ஜீரியா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

அல்ஜீரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அல்ஜீரிய மக்கள் சனநாயக குடியரசு
Algeria கொடி Algeria Emblem
குறிக்கோள்
من الشعب و للشعب   (அரபு)
"From the people and for the people"
நாட்டுப்பண்
Kassaman  (Arabic)
The Pledge

Location of Algeria
தலைநகரம்
பெரிய நகரம்
அல்ஜீயர்ஸ்
36°42′N, 3°13′E
ஆட்சி மொழி(கள்) Arabic1
மக்கள் Algerian
அரசு அரை அதிபர் குடியரசு
 -  அதிபர் Abdelaziz Bouteflika
 -  பிரதமர் Abdelaziz Belkhadem
அமைப்பு
 -  அமாடீட் அரசவம்சம் 1014 இலிருந்து 
 -  ஒட்டோமான் பேரரசு 1516 இலிருந்து 
 -  பிரெஞ்சு காலணித்துவ ஆட்சி 1830 இலிருந்து 
 -  பிரென்சிடமிருந்து விடுதலை ஜூலை 5, 1962 
பரப்பளவு
 -  மொத்தம் 2,381,740 கிமீ² (11வது)
919,595 சது. மை 
 -  நீர் (%) negligible
மக்கள்தொகை
 -  2007 estimate 33,333,216 (35வது)
 -  1998 census 29,100,867 
மொ.தே.உ (கொ.ச.வே) 2006 கணிப்பீடு
 -  மொத்தம் $253.4 பில்லிய்ச்ன் (38வது)
 -  தலா/ஆள்வீதம் $7,700 (88வது)
மொ.தே.உ(பொதுவாக) 2005 மதிப்பீடு
 -  மொத்தம்l $102.026 பில்லியன் (48th)
 -  தலா/ஆள்வீதம் $3,086 (84th)
ஜினி சுட்டெண்? (1995) 35.3 (medium
ம.வ.சு (2004) 0.728 (medium) (102nd)
நாணயம் அல்ஜீரிய டினார் (DZD)
நேர வலயம் CET (ஒ.ச.நே.+1)
இணைய குறி .dz
தொலைபேசி +213
1 Tamazight (berber) languages are recognized as "national languages". French is also widely spoken.

அல்ஜீரியா ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அக்கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடாகும்.[1] இதல் வடமேற்கு எல்லையில் துனீசியாவும் கிழக்கில் லிபியாவும், தென்கிழக்கில் நைஜரும் தென்மேற்கில் மாலி மற்றும் மௌரித்தானியாவும் மேற்கில் மொரோக்கோவும் அமைந்துள்ளன. மேற்கு சஹாராவுடன் சில கிலோமிட்டர் நிளமான எல்லையையும் மேற்கில் கொண்டுள்ளது. அரசியலமைப்பின் படி அல்ஜீரியா அரபு, இசுலாமிய அமாசிக் நாடாக வரையறுக்கப்பட்டுள்ளது. [2] இதன் தலைநகரம் அல்ஜீயர்ஸ். பிரெஞ்சு அதிகாரத்திடமிருந்து 1962 இல் சுதந்திரமடைந்தது. அரபு, பிரெஞ்சு மொழிகள் பேசப்படுகின்றன.

[தொகு] மேற்கோள்கள்

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -