See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
கேப் வேர்டே - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

கேப் வேர்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

República de Cabo Verde
கேப் வேர்டேக் குடியரசு
Cape Verde கொடி Cape Verde தேசியச் சின்னம்
நாட்டுப்பண்
Cântico da Liberdade
Location of Cape Verde
தலைநகரம்
பெரிய நகரம்
பறாயா
14°55′N, 23°31′W
ஆட்சி மொழி(கள்) போர்த்துக்கேயம்
பிரதேச மொழிகள் கேப் வேர்டிய Creole
அரசு குடியரசு
 -  அதிபர் பேட்ரோ பீரிஸ்
 -  பிரதமர் ஜோஸ் மரியா நெவேஸ்
விடுதலை போர்த்துக்கல் 
 -  அங்கீகாரம் ஜூலை 5 1975 
பரப்பளவு
 -  மொத்தம் 4,033 கிமீ² (172வது)
1,557 சது. மை 
 -  நீர் (%) புறக்கனிக்கத்தக்கது
மக்கள்தொகை
 -  ஜூலை 2006 estimate 420,979 (165வது)
 -  2005 census 507,000 
 -  அடர்த்தி 126/km² (79வது)
326/sq mi
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 கணிப்பீடு
 -  மொத்தம் $3.055 பில்லியன் (158வது)
 -  தலா/ஆள்வீதம் $6,418 (92வது)
ம.வ.சு (2004) 0.722 (மத்திமம்) (106வது)
நாணயம் Cape Verdean escudo (CVE)
நேர வலயம் CVT (ஒ.ச.நே.-1)
 -  கோடை (ப.சே.நே.) பயன்பாட்டில் இல்லை (UTC-1)
இணைய குறி .cv
தொலைபேசி +238

கேப் வேர்டேக் குடியரசு ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மக்ரோனேசிய சூழல் வலயத்தில் அமைந்துள்ள பலத்தீவுக்கூட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசாகும். தொளமி போன்றோரது பண்டைய உலக வரைப்படங்களின் மத்திய புவி நெடுங்கோடு இத்தீவுகளின் ஊடாக சென்றாலும், மக்கள் குடியேற்றமேது மற்றிருந்த இத்தீவுகள் போர்த்துக்கேயரால் 15 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டப் பின்பே குடியேற்றப்பட்டது. இந்நாடு ஆபிர்க்காவின் கடைமேற்குப் புள்ளியான செனகலின் பசுமை முனையின் போர்த்துக்கேயப் மொழ பெயரான கேப் வேர்ட் எனப் பெயரிடப்பட்டது.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -