Web Analytics

See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சியேரா லியோனி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சியேரா லியோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சியேரா லியோனிக் குடியரசு
Republic of Sierra Leone
சியேரா லியோனியின் கொடி சியேரா லியோனியின் Coat of Arms
குறிக்கோள்
"ஐக்கியம் - விடுதலை - நீதி"
நாட்டுப்பண்
High We Exalt Thee, Realm of the Free
Location of சியேரா லியோனியின்
தலைநகரம்
பெரிய நகரம்
பிறீடவுண்
8°31′N, 13°15′W
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
மக்கள் சியேரா லியோனியன்
அரசு குடியரசு
 -  அதிபர் (ஆங்கிலத்தில்) ஏனஸ் பாய் கொரோமா (Ernest Bai Koroma
குடியரசு
 -  ஐக்கிய இராச்சியத்தில் இருந்து. ஏப்ரல் 27, 1961 
பரப்பளவு
 -  மொத்தம் 71,740 கிமீ² (119வது)
27,699 சது. மை 
 -  நீர் (%) 1.0
மக்கள்தொகை
 -  ஜூலை 2007 estimate 6,144,562 (103வது)
 -  2000 census 5,426,618 
 -  அடர்த்தி 83/km² (114வது)
199/sq mi
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 கணிப்பீடு
 -  மொத்தம் $4.921 billion (151வது)
 -  தலா/ஆள்வீதம் $903 (172வது)
ம.வ.சு (2004) 0.335 (குறைவு) (176வது)
நாணயம் லியோனி (SLL)
நேர வலயம் GMT (ஒ.ச.நே.+0)
இணைய குறி .sl
தொலைபேசி +232
1 2007 தரவுகளின் படி

சியேரா லியோனிக் குடியரசு (Republic of Sierra Leone) என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் சியேரா லியோனி ஒரு மேற்கு ஆபிரிக்க நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யாவும் தெற்கே லைபீரியாவும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. சியேரா லியோனி என்ற பெயரானது போத்துக்கீசிய மொழியில் "சிங்கக் குகை" எனப் பொருள். 1700களில் இந்நாடு அடிமை வியாபாரத்தின் முக்கிய இடமாக அமைந்தது. இதன் தலைநகர் பிறீடவுண் (Freetown). சியேரா லியோனி நிறுவனமானது அமெரிக்க விடுதலைப் போரில் பிரித்தானியர்களிற்காகப் போரிட்ட அமெரிக்க ஆபிரிக்கர்களிற்கு ஒரு தங்குமிடமாக அமைந்தது. 1808 இல் இந்தபிரதேசமானது பிரித்தானியக் குடியாட்சிக்குட்பட்டது. 1961 இல் இந்நாடு விடுதலை அடைந்தது. 1991 இலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை புரட்சிவாதிகளினால் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்தப் புரட்சியானது ஐக்கிய நாடுகள் மற்றும் பிரித்தானியா இராணுவத்தின் உதவியுடன் 17,000 இராணுவத்தினரதும் புரட்சிவாதிகளினதும் ஆயுதங்களையும் களைந்தனர். 2002 ஆம் ஆண்டில் இருந்து சியேரா லியோனி நாட்டு மக்கள் அமைதியை அனுபவிக்கின்றனர். இந்நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களிற்கு 38 ஆண்டுகளும் பெண்களிற்கு 42 உம் ஆகும்

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

[தொகு] ஆரம்ப அடிமை வரலாறு

மேற்கு ஆபிரிக்காவிலேயே சீராலியோனியில் தான் ஐரோப்பியர்கள் முதலில் தொடர்புகளை உருவாக்கினார்கள். 1462 இல் போத்துக்கீசியக் கடலோடி பேதுறு டா சின்ரா Pedro da Cintra இப்போதைய பிறீடவுண் துறைமுகத்தை வரைபடத்தில் குறித்து அதை சிங்க குகைகள் எனப் போத்துக்கீசிய மொழியில் பொருள்படும் பீடோறோ டா சின்றா (Pedro da Cintra) எனப்பெயரிட்டான். 1652 ஐக்கிய அமெரிக்காவிற்கான அடிமை வியாபாரம் ஐக்கிய அமெரிக்காவிற்குத் தெற்காகவுள்ள கடற்தீவுகளில் (Sea Islands) கொண்டுவரப்பட்டனர். 1700களில் தென் கலிபோர்னியாவிலும் ஜார்ஜியாவிலும் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அடிமைகள் சீராலியோணியில் இருந்து கொண்டுவரப்பட்டனர். இவர்களில் நெற்பயிற்ச்செய்கைத் திறமையானது அமெரிக்கர்களிற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

1787 இல் இலண்டனில் ஒருசில உள்ள கறுப்பு ஏழைகளை விடுதலை மாகாணம் எனப்பொருள்படும் புறொவின்ஸ் ஒவ் பிறீடம் (Province of Freedom) இல் குடியேற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 15 மே, 1787 இல் ஏழைக் கறுப்பினத்தவர்களும் வெள்ளைப் பெண்களும் பிரித்தானியவர்தர்களுடன் வந்து சீராலியோனிக் கடற்கரையில் காலடிவைத்தனர். இது இலண்டனில் உள்ள செயின் ஜாஜ் பே கம்பனி ஊடாக பொருளாதார ரீதியாக இலண்டனில் வசதியுடன் இருக்கும் எண்ணக்கருவுடன் செய்யப்படது. இவ் ஏழைக்கறுப்பினத்தவர்கள் அமெரிக்க சுதந்திரப் போரில் பிரித்தானியாவிற்காகப் போரிட்டால் சுதந்திரம் வழங்கப்படும என வாக்குறுதியளிக்கப்பட்டவர்கள் ஆவர். முதலாவதாகக் குடியேறியவர்கள் நோயினாலும், அங்கிருந்த மக்களுடான யுத்தத்திலும் பெரும்பாலானவர்கள் அழிந்துவிட்டார்கள். தாமஸ் பீட்டர் சீராலியோனிக் கம்பனியைத் தலையிட்டு 2000 கறுப்பின ஆதரவாளர்களை நோவா ஸ்கொட்டியாப் பகுதியில் குடியேற்றினார்கள். நோவா ஸ்கொட்டியாவில் விளைச்சல் பெரும்பாலும் இல்லாத கட்டாந்தரையே இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் கடும் குளிரினால் இறந்து போனார்கள். இதன் பின்னர் 1792 இல் பிறீடவுணில் குடியேற்றம் ஒன்றை உருவாக்கினார்கள். இக்குடியேற்றமானது தாமஸ் பீட்டரினால் முன்னெடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அடிமைகளுடன் சேர்த்து பிரித்தானியாவின் மேற்கு ஆபிரிக்காவின் முதலாவது காலணித்துவ இடமாகியது.

[தொகு] அரசியல்

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல்கள் மூலம் அரசியல் தீர்மானிக்கபடும். அரசியற் தலைவராக ஜனாதிபதி விளங்குகின்றார். சமீபத்திய தேர்தல் மே 2002 இல் இடம் பெற்றது. பாராளுமன்றத்தில் 124 ஆசனங்கள் உண்டு, இதில் 112 ஆசனங்கள் ஜனாதிபதித் தேர்தலுடன் கூடிய ஓரே நாளில் இடம்பெறும் தேர்தலில் 112 ஆசனங்கள் நிரப்பப்படும். மிகுதி 12 ஆசனங்களும் 12 நிர்வாக மாவடங்களின் தலைவர்கள் ஆவர்.

[தொகு] பொருளாதாரம்

சீராலியோணி உலகின் மிக வறிய நாடாகும். இங்கே ஏழை பணகாரர்களிற்கிடையே மிகப் பெரும் வித்தியாசம் காணப்படுகின்றது.

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu