1792
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
பத்தாண்டுகள்: | 1760கள் 1770கள் 1780கள் - 1790கள் - 1800கள் 1810கள் 1820கள் |
ஆண்டுகள்: | 1789 1790 1791 - 1792 - 1793 1794 1795 |
1792 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1792 MDCCXCII |
திருவள்ளுவர் ஆண்டு | 1823 |
சீன நாட்காட்டி | 4488-4489 |
எபிரேய நாட்காட்டி | 5551-5552 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1847-1848 1714-1715 4893-4894 |
இரானிய நாட்காட்டி | 1170-1171 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1212-1213 |
ரூனிக் நாட்காட்டி | 2042
|
1792 ((MDCCXCII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- மார்ச் 16 - சுவீடன் மன்னர் மூன்றாம் குஸ்டாவ் ஸ்டொக்ஹோல்ம் நகரில் சுடப்பட்டார். மார்ச் 29 இவர் இறந்தார்.
- ஏப்ரல் 20 - பிரான்ஸ், ஆஸ்திரியாவுடன் போரை ஆரம்பித்தது.
- மே 21 - ஜப்பானில் ஊன்சென் எரிமலை (Mount Unzen) வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,300 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகஸ்ட் 10 - பிரெஞ்சுப் புரட்சி: பதினாறாம் லூயி மன்னன் சிறைப்பிடிக்கப்பட்டான்.
- செப்டம்பர் 2 - பிரெஞ்சுப் புரட்சி: மூன்று ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்களும் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 21 - பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு ஆகியது.
[தொகு] திகதி குறிப்பிடப்படாதவை
- திப்பு சுல்தான் இந்தியாவின் கேரளாவை முற்றுகையிட்டான். இம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.