ஆஸ்திரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆஸ்திரியக் குடியரசு மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இதன் வடக்கில் செக், ஜெர்மனி நாடுகளும் கிழக்கில் ஸ்லோவேக்கியா, ஹங்கேரி ஆகியனவும் தெற்கில் இத்தாலி, ஸ்லோவேனியா ஆகியவையும் மேறில் சுவிஸர்லாந்து லெய்செஸ்டீன் ஆகிய நாடுகளும் எல்லைகளாக அமைந்துள்ளன. வியன்னா இதன் தலைநகரம் ஆகும்.
|
---|
ஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரீசு · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · ஸ்பெயின் · சுவீடன் · ஐக்கிய இராச்சியம் |