See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
லித்துவேனியா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

லித்துவேனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

லித்துவோஸ் ரெஸ்புப்லிக்கா
லித்துவேனியக் குடியரசு
லித்துவேனியா கொடி லித்துவேனியா சின்னம்
குறிக்கோள்
"Tautos jėga vienybėje"
"நாட்டின் வலிமை ஒற்றுமையில்"
நாட்டுப்பண்
டௌட்டிஸ்க்கா கீஸ்மெ
Location of லித்துவேனியா
அமைவிடம்: லித்துவேனியா  (orange)

– on the European continent  (camel & white)
– in the European Union  (camel)                  [Legend]

தலைநகரம்
பெரிய நகரம்
வில்னியஸ்
54°41′N, 25°19′E
ஆட்சி மொழி(கள்) லித்துவேனி
மக்கள் லித்த்வேனியர், லித்துவேனிய
அரசு நாடாளுமன்ற மக்களாட்சி
 -  குடியரசுத் தலைவர் வால்டாஸ் ஆடம்குஸ்
(Valdas Adamkus)
 -  தலைமை அமைச்சர் கெடிமினாஸ் கிர்க்கிலாஸ்
(Gediminas Kirkilas)
விடுதலை உருசியப் பேரரசுவிடம் இருந்து 1918 
 -  லித்துவேனியா குறிப்பிடப்பட்டது பெப்ரவரி 14 1009 
 -  அரசாள் நாடு ஜூலை 6, 1253 
 -  போலந்துடன் தனிப்பட்ட ஒன்றிப்பு பெப்ரவரி 2, 1386 
 -  போலந்து-லித்துவேனிய கூட்டுநலப் பிணைப்பு அறிவித்தல் 1569 
 -  உருசியா/பிரழ்சியா வலிந்துபுகுதல் 1795 
 -  விடுதலை அறிவிப்பு பெப்ரவரி 16, 1918 
 -  முதல் சோவியத் புகுந்துறைதல் ஆகஸ்ட் 3, 1940 
 -  2 ஆவது சோவியத் புகுந்துறைதல் 1944 
 -  விடுதலை மீண்டும் நிலைநாட்டல் மார்ச் 11, 1990 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு மே 1 2004
பரப்பளவு
 -  மொத்தம் 65,200 கிமீ² (123 ஆவது)
25,173 சது. மை 
 -  நீர் (%) 1,35%
மக்கள்தொகை
 -  2007 estimate 3,575,439 (127ஆவது)
மொ.தே.உ (கொ.ச.வே) 2007 கணிப்பீடு
 -  மொத்தம் $54.03 பில்லியன் (75 ஆவது)
 -  தலா/ஆள்வீதம் $17, 104 (49 ஆவது)
மொ.தே.உ(பொதுவாக) 2006 மதிப்பீடு
 -  மொத்தம்l $25.49 bilபில்லியன்lion (75 ஆவது)
 -  தலா/ஆள்வீதம் $10,670 (53 ஆவது)
ஜினி சுட்டெண்? (2003) 36 (medium
ம.வ.சு (2004) 0.857 (high) (41 ஆவது)
நாணயம் லித்துவேனிய லித்தாசு (Lt) (LTL)
நேர வலயம் கிஐஒ (EET) (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.) கிஐஒகோ (EEST) (UTC+3)
இணைய குறி .lt1
தொலைபேசி +370
1 மேலும் .eu, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் சேர்ந்தியங்குவது.

லித்துவேனியா (வார்ப்புரு:Lang-lt), முறைப்படி லித்துவேனியக் குடியரசு (Lithuanian: Lietuvos Respublika), வடக்கு ஐரோப்பாவில் உள்ள.[1] நாடு. பால்ட்டிக் கடல்பால்ட்டிக் கடலுக்குத் தென் கிழக்குக் கரையில், வடக்கே லாத்வியாவும், தென்கிழக்கே பெலாரசும், தென்மேற்கே போலந்தும், உருசியாவை சேர்ந்த பிறநாட்டால் சூழப்பட்ட காலினின்கிராடு ஓபுலாஸ்ட்டும் எல்லைகளாக அமைந்த நாடு. லித்துவேனியா மே 1 2004ல் இருந்து ஐரோப்பா ஒன்றியத்தில் ஒரு நாடு ஆகும்.

லித்துவேனியாவில் உள்ள ஒரே துறைமுகம்- கிளைப்பேடா(Klaipėda), இந்நாட்டின் வணிகம் மற்றும் பொருளியலுக்கு மிகவும் அடிப்படையான துறைகம்.
லித்துவேனியாவில் உள்ள ஒரே துறைமுகம்- கிளைப்பேடா(Klaipėda), இந்நாட்டின் வணிகம் மற்றும் பொருளியலுக்கு மிகவும் அடிப்படையான துறைகம்.

[தொகு] குறிப்புகள்

  1. United Nations Geographical region and composition
ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -