அயர்லாந்து குடியரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Éire
அயர்லாந்து குடியரசு
Republic of Ireland |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
நாட்டுப்பண் Amhrán na bhFiann The Soldier's Song |
||||||
அமைவிடம்: அயர்லாந்து குடியரசு (கடும் பச்சை)
– in ஐரோப்பா (இளம் பச்சை & கடும் சாம்பல்) |
||||||
தலைநகரம் | டப்ளின் |
|||||
பெரிய நகரம் | தலைநகர் | |||||
ஆட்சி மொழி(கள்) | ஐரிஷ், ஆங்கிலம் | |||||
மக்கள் | ஐரிஷ் | |||||
அரசு | குடியரசு மற்றும் நாடாளுமன்ற மக்களாட்சி | |||||
- | ஜனாதிபதி | மேரி மாக்கலீஸ் | ||||
- | பிரதமர் | பிரயன் கொவன் | ||||
விடுதலை | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |||||
- | அறிவிப்பு | ஏப்ரல் 24, 1916 | ||||
- | Ratified | ஜனவரி 21, 1919 | ||||
- | அங்கீகாரம் | டிசம்பர் 6, 1922 | ||||
- | அரசியலமைப்பு | டிசம்பர் 29, 1937 | ||||
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | ஜனவரி 1 1973 | |||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 70,273 கிமீ² (120வது) 27,133 சது. மை |
||||
- | நீர் (%) | 2.00 | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2007 estimate | 4,339,000[1] | ||||
- | 2006 census | 4,239,848 (121வது) | ||||
- | அடர்த்தி | 60.3/km² (139வது) 147.6/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2006 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $177.2 பில்லியன் (49வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $43,600 (2வது) | ||||
மொ.தே.உ(பொதுவாக) | 2006 மதிப்பீடு | |||||
- | மொத்தம்l | $202.9 பில்லியன் (30வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $50,150 (5வது) | ||||
ம.வ.சு (2005) | ![]() |
|||||
நாணயம் | யூரோ (€)¹ (EUR ) |
|||||
நேர வலயம் | WET (ஒ.ச.நே.+0) | |||||
- | கோடை (ப.சே.நே.) | IST (WEST) (UTC+1) | ||||
இணைய குறி | .ie2 | |||||
தொலைபேசி | +353 | |||||
1 | 1999க்கு முன்: ஐரிஷ் பவுன். | |||||
2 | .eu தளம் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிரப்படுகிறது. |
அயர்லாந்து குடியரசு அல்லது அயர்லாந்து (Ireland, ஐரிஷ்: Éire) என்பது வட-மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது அயர்லாந்து தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அயர்லாந்து தீவு 1921 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே வட அயர்லாந்தும் (ஐக்கிய இராச்சியத்தின் இரு பகுதி), மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல், மற்றும் கிழக்கே ஐரீஷ் கடல் ஆகியன உள்ளன.
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
![]() |
---|
ஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரீசு · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · ஸ்பெயின் · சுவீடன் · ஐக்கிய இராச்சியம் |