1921
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1890கள் 1900கள் 1910கள் - 1920கள் - 1930கள் 1940கள் 1950கள் |
ஆண்டுகள்: | 1918 1919 1920 - 1921 - 1922 1923 1924 |
1921 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1921 MCMXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1952 |
சீன நாட்காட்டி | 4617-4618 |
எபிரேய நாட்காட்டி | 5680-5681 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1976-1977 1843-1844 5022-5023 |
இரானிய நாட்காட்டி | 1299-1300 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1341-1342 |
ரூனிக் நாட்காட்டி | 2171
|
1921 (MCMXXI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 2 - ஸ்பெயினின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதில் 244 பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 25 - ஜோர்ஜியா ரஷ்யாவின் கம்யூனிஸ்டுக்களினால் பிடிக்கப்படது.
- மார்ச் 8 - ஸ்பெயின் பிரதமர் எடுவார்டோ டாட்டோ இராடியெர் நாடாளுமன்றத்தை விட்டு புறப்படும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
- ஜூலை 1 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- செப்டம்பர் 21 ஜேர்மனியில் BASF தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- மே 2 - சத்யஜித் ராய்
- மே 24 - சு. வேலுப்பிள்ளை (சு. வே)
- ஜூன் 24 - கண்ணதாசன்
- ஜூன் 28 - பி. வி. நரசிம்ம ராவ்
- அக்டோபர் 15 - ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - [அல்பேர்ட் ஐன்ஸ்டீன்]]
- வேதியியல் - Frederick Soddy
- மருத்துவம் - வழங்கப்படவில்லை
- இலக்கியம் - Anatole France
- அமைதி - Karl Hjalmar Branting, Christian Lous Lange