அக்டோபர் 17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அக்டோபர் 17, கிரிகோரியன் ஆண்டின் 290வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 291வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 75 நாட்கள் உள்ளன.
<< | அக்டோபர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 2006 - ஈழப்போர்: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதம்.
[தொகு] பிறப்புக்கள்
- 1906 - கே. பி. ஹரன், தமிழ்ப் பத்திரிகையாளர், (இ. 1981)
- 1912 - பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் I, (இ. 1978)
[தொகு] இறப்புகள்
- 1981 - கவிஞர் கண்னதாசன், (பி. 1927)