ஜூலை 26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 26 கிரிகோரியன் ஆண்டின் 207வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 208வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 158 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1803 - உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.
- 1934 - ஆஸ்திரியாவின் அதிபர் (Chancellor) engelbert Dollfuss கொல்லப்பட்டார்.
- 1952 - எகிப்தில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் மன்னர் பாருக் நாட்டை இழந்தார்.
- 1953 - கியூபாவில் மொன்காடா இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இத்தாக்குதலே கியூபா புரட்சியை முன்னெடுத்தது.
- 1957 - குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொஸ் அர்மாஸ் கொல்லப்பட்டார்.
- 1957 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- 1963 - யூகொஸ்லாவியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,800 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- 1965 - மாலைதீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
[தொகு] பிறப்புகள்
- 1791 - Franz Xaver Wolfgang Mozart, composer (d. 1844)
- 1856 - ஜோர்ஜ் பெர்னாட் ஷா, எழுத்தாளர் (இ. 1950)
- 1933 - எட்மண்ட் ஃவெல்ப்ஸ், பொருளியல் அறிஞர்
- 1971 - மேரி ஆன் மோகன்ராஜ், எழுத்தாளர்
[தொகு] இறப்புகள்
- 1999 - Trygve Haavelmo, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)