ஜூலை 27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 27 கிரெகொரியின் ஆண்டின் 208வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 209வது நாள்) ஆண்டு முடிவிற்கு மேலும் 157 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1921 - பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் டொறொண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இன்சுலின் கண்டறியப்பட்டது.
- 1975 - யாழ்ப்பாணம் மாநகரத் தலைவர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1983 - கறுப்பு ஜூலை: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
- 1990 - பெலாரஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 2002 - உக்ரேனில் வான் களியாட்ட விழாவொன்றில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்ததில் 85 பேர் கொல்லப்பட்டு 100 பேர் படுகாயமடைந்தனர்.
[தொகு] பிறப்புகள்
- 1824 - அலெக்சாண்டர் டுமாஸ், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1895)
- 1853 - விளாடிமிர் கொரலென்கோ, சோவியத் எழுத்தாளர் (இ. 1921)
- 1876 - தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (இ. 1959)
- 1879 - நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் (இ. 1959)
- 1955 - அலன் போடர், ஆஸ்திரேலிய துடுப்பாளர்.
[தொகு] இறப்புகள்
- 1953 - சோமசுந்தரப் புலவர், ஈழத்துக் கவிஞர் (பி. 1878)