1878
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
பத்தாண்டுகள்: | 1840கள் 1850கள் 1860கள் - 1870கள் - 1880கள் 1890கள் 1900கள் |
ஆண்டுகள்: | 1875 1876 1877 - 1878 - 1879 1880 1881 |
1878 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1878 MDCCCLXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1909 |
சீன நாட்காட்டி | 4574-4575 |
எபிரேய நாட்காட்டி | 5637-5638 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1933-1934 1800-1801 4979-4980 |
இரானிய நாட்காட்டி | 1256-1257 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1298-1299 |
ரூனிக் நாட்காட்டி | 2128
|
1878 (MDCCCLXXVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- பெப்ரவரி 2 - கிரேக்கம் துருக்கி மீது போரை அறிவித்தது.
- பெப்ரவரி 19 - தோமஸ் எடிசன் கிராமபோனின் காப்புரிமம் பெற்றார்.
- மார்ச் 3 - பல்கேரியா ஓட்டோமான் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.
- செப்டம்பர் 20 - த ஹிண்டு வெளியிடப்பட்டது.
- நவம்பர் 17 - இத்தாலியின் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது.
[தொகு] தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு] பிறப்புக்கள்
- ஏப்ரல் 1 - சி. கணேசையர், ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1958)
- டிசம்பர் 10 - சி. இராஜகோபாலாச்சாரி, (இ. 1972)
- டிசம்பர் 18 - ஜோசப் ஸ்டாலின், சோவியத் தலைவர் (இ. 1953)
[தொகு] இறப்புக்கள்
- மார்ச் 5 - ரி. சின்னத்தம்பி, யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த புலவர்