1880கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆயிரவாண்டுகள்: | 2ம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 18ம் நூற்றாண்டு - 19ம் நூற்றாண்டு - 20ம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1850கள் 1860கள் 1870கள் - 1880கள் - 1890கள் 1900கள் 1910கள் |
ஆண்டுகள்: | 1880 1881 1882 1883 1884 1885 1886 1887 1888 1889 |
1880கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1880ஆம் ஆண்டு துவங்கி 1889-இல் முடிவடைந்தது.
[தொகு] நுட்பம்
- இசைத்தட்டுகளும் அவற்றை உருவாக்கும் கருவிகளும் விற்பனைக்கு வந்தன.
- பனாமா கால்வாய் பிரெஞ்சுக் காரரினால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
[தொகு] அறிவியல்
- ஒளிமின் விளைவு கண்டறியப்பட்டது.
[தொகு] இலக்கியம், கலை
- ரொபேர்ட் ஸ்டீவென்சன் ட்றெஷர் ஐலண்ட் நூலை வெளியிட்டார்.
- ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.