1876
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
பத்தாண்டுகள்: | 1840கள் 1850கள் 1860கள் - 1870கள் - 1880கள் 1890கள் 1900கள் |
ஆண்டுகள்: | 1873 1874 1875 - 1876 - 1877 1878 1879 |
1876 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1876 MDCCCLXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1907 |
சீன நாட்காட்டி | 4572-4573 |
எபிரேய நாட்காட்டி | 5635-5636 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1931-1932 1798-1799 4977-4978 |
இரானிய நாட்காட்டி | 1254-1255 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1296-1297 |
ரூனிக் நாட்காட்டி | 2126
|
1876 (MDCCCLXXVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 31 - அனைத்து ஆதிகுடிகளும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட சிறப்பு இடங்களுக்கு செல்ல வேண்டுமென ஐக்கிய அமெரிக்கா கட்டளை இட்டது.
- பெப்ரவரி 3 - பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
- பெப்ரவரி 19 - யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (The Jaffna Catholic Guardian) இதழ் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- மார்ச் 7 - அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் (#174,465) பெற்றார்.
- மார்ச் 10 - அலெக்சாண்டர் கிரகம் பெல் வெற்றிகரமாகத் தனது முதலாவது தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார். அவர் பேசியது: "Mr. Watson, come here, I want you."
- ஏப்ரல் 16 - பல்கேரியாவில் ஒட்டோமான் இராச்சியத்திற்கெதிராக புரட்சி வெடித்தது.
- ஏப்ரல் 28 - இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.
- ஜூலை 1 - சேர்பியா துருக்கி மீது போரை அறிவித்தது.
- ஜூலை 2 - மொண்டெனேகிரோ துருக்கி மீது போரை அறிவித்தது.
- அக்டோபர் 21 - யாழ்ப்பாணத்தில் காலரா நோய் வேகமாகப் பரவியது.
- அக்டோபர் 26 - இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பக்கிங்ஹாம் அரசரால் எடுக்கப்பட்டது.
- அக்டோபர் 31 - இந்தியாவின் கிழக்குக் கரையில் இடம்பெற்ற சூறாவளியினால் (cyclone) 200,000 பேர் வரையில் இறந்தனர்.
[தொகு] நாள் அறியப்படாதவை
- "The Adventures of Tom Sawyer" நூல் வெளியிடப்பட்டது.
- அமெரிக்க வேதியியல் குமுகம் ஆரம்பிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- ஜூலை 15 - மறைமலை அடிகள்
- ஜூலை 27 - தேசிக விநாயகம் பிள்ளை
- டிசம்பர் 25 - முகமது அலி ஜின்னா, பாகிஸ்தானைத் தோற்றுவித்தவர் (இ. 1948)