ஜூலை 18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 18 கிரிகோரியன் ஆண்டின் 199வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 200வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 166 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 64 - ரோமில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
- 1872 - ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் இரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
- 1916 - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் கொல்லப்பட்டனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.
- 1977 - வியட்நாம் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.
- 1984 - கலிபோர்னியாவில் மக்டொனால்ட் உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் படுகாயமடைந்தானர். துப்பாக்கிதாரி ஜேம்ஸ் ஹியூபேர்ட்டி காவற்துறையினரால் கொல்லப்பட்டான்.
- 1996 - ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது.
- 1997 - மும்பாயில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 அரிஜன மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
- 1998 - பப்புவா நியூ கினியில் 23-அடி கடற் சூறாவளியில் (tidal wave) 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1909 - அந்திரே குரோமிகோ (Andrei Gromyko), சோவியத் அதிபர் (இ. 1989)
- 1918 - நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவர், நோபல் பரிசு பெற்றவர்.
- 1935 - ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்து ஆன்மிகத் தலைவர்.
- 1950 - சேர் றிச்சர்ட் பிரான்சன், உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவர்
- 1982 - பிரியங்கா சோப்ரா, இந்தியத் திரைப்பட நடிகை
[தொகு] இறப்புகள்
- 1817 - Jane Austen, ஆங்கில நாவலாசிரியை (பி. 1775)
- 1892 - தோமஸ் குக், ஆங்கிலேய பிரயாண முகவர் (பி. 1808)
- 1968 - Corneille Heymans, நோபல் பரிசு பெற்றவர்.
[தொகு] சிறப்பு நாள்
- உருகுவே - அரசியலமைப்பு நாள்