அக்டோபர் 5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | அக்டோபர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVIII |
அக்டோபர் 5 கிரிகோரியன் ஆண்டின் 278வது நாளாகும். நெட்டாண்டுகளில் 279வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 87 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1795 - இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.
- 1799 - ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.
- 1864 - இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 60,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1886 - தங்கம் கண்டுபிடிக்கப்படட்தை அடுத்து தென்னாபிரிக்காவின் ஜொஹான்னர்ஸ்பேர்க் நகரம் உருவாக்கப்பட்டது.
- 1910 - போர்த்துக்கலில் அரசாட்சி முடிவுக்கு வந்து குடியரசு நாடாகியது.
- 1962 - முதலாவது ஜேம்ஸ் பொண்ட் திரைப்படமான டொக்டர் நோ ஐக்கிய இராச்சியத்தில் வெளிவந்தது.
- 1987 - விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள்.
- 1999 - மேற்கு லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
- 2000 - சேர்பியாவில் சிலோபதான் மிலோசேவிச்சுக்கு எதிரான மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
[தொகு] பிறப்புக்கள்
- 1823 - இராமலிங்க அடிகளார், இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் (இ. 1873)
- 1911 - கண்ணாம்பா, தமிழ்த் திரைப்பட நடிகை.
[தொகு] இறப்புகள்
- 1976 - Lars Onsager, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
[தொகு] சிறப்பு நாள்
- போர்த்துக்கல் - குடியரசு நாள் (1910)
- அனைத்துலக ஆசிரியர் நாள்