செப்டம்பர் 26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 26 கிரிகோரியன் ஆண்டின் 269வது நாளாகும். நெட்டாண்டுகளில் 270வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 96 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1580 - சேர் பிரான்சிஸ் டிரேக் (Sir Francis Drake) உலகைச் சுற்றி வந்தார்.
- 1950 - ஐக்கிய நாடுகள் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றினர்.
- 1954 - ஜப்பானில் இடம்பெற்ற புயலில் சிக்கி தொடருந்துக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 1,172 பேர் கொல்லப்பட்டனர்.
- 1984 - ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை சீனாவிடம் கையளிக்க ஒப்புக் கொண்டது.
- 1997 - இந்தோனேசிய விமானம் மெடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் கொல்லப்பட்டனர்.
- 1987 - தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.
[தொகு] பிறப்புக்கள்
- 1932 - மன்மோகன் சிங், இந்தியப் பிரதமர்
[தொகு] இறப்புகள்
- 1959 - தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (பி. 1876)
- 1959 - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, இலங்கை பிரதமர், (பி. 1899)
- 1976 - Lavoslav Ružička, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
- 1978 - Manne Siegbahn, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1886)
- 1987 - திலீபன், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் (பி. 1963)