ஜூன் 26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூன் 26 கிரிகோரியன் ஆண்டின் 177ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 178ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 188 நாட்கள் உள்ளன.
<< | ஜூன் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1718 - தனது தந்தை சார் மன்னர் முதலாவது பியோத்தரை (Peter the Great) கொல்லச் சதி செய்ததாக மரணதண்டனை விதிக்கப்பட்ட ரஷ்யாவின் சார் இளவரசர் அலெக்சி பெட்ரோவிச் மர்மமான முறையில் இறந்தார்.
- 1807 - லக்சம்பேர்க்கில் களஞ்சிய சாலை ஒன்றை மின்னல் தாக்கியதில் 230 பேர் கொல்லப்பட்டனர். பலியாகினர்.
- 1819 - மிதிவண்டி கண்டுபிடிக்கப்பட்டது.
- 1960 - சோமாலிலாண்ட் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1976 - கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1824 - வில்லியம் தாம்சன் அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் (இ 1907)
- 1838 - பான்கீம் சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee), வங்காள எழுத்தாளர் (இ. 1894)
- 1892 - பெர்ல் பக், அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)
- 1924 - இளையபெருமாள், தமிழ்நாடு தலித் அரசியல் தலைவர் (இ. 2005)
[தொகு] இறப்புகள்
- 1995 - ஏர்னெஸ்ட் வோல்ட்டன் (Ernest Walton), நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
- 1985 - நா. இரத்தினசபாபதி, கொழும்பு மெய்கண்டான் அச்சக அதிபர் (பி. 1920)
[தொகு] சிறப்பு நாள்
- சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்
- International Day against Drug Abuse and Illicit Trafficking
- மடகஸ்கார் - விடுதலை நாள்
- ருமேனியா: கொடி நாள்
- சோமாலிலாண்ட் - விடுதலை நாள்