1819
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
பத்தாண்டுகள்: | 1780கள் 1790கள் 1800கள் - 1810கள் - 1820கள் 1830கள் 1840கள் |
ஆண்டுகள்: | 1816 1817 1818 - 1819 - 1820 1821 1822 |
1819 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1819 MDCCCXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1850 |
சீன நாட்காட்டி | 4515-4516 |
எபிரேய நாட்காட்டி | 5578-5579 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1874-1875 1741-1742 4920-4921 |
இரானிய நாட்காட்டி | 1197-1198 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1239-1240 |
ரூனிக் நாட்காட்டி | 2069
|
1819 (MDCCCXIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 17 - சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார்.
- ஜனவரி 29 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கினார்.
- பெப்ரவரி 6 - ஜோகோரின் ஹுசெயின் ஷா மன்னருக்கும் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்சுக்கும் இடையில் சிங்கப்பூர் நகரில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் தளம் அமைக்க உடன்பாடு எட்டியது.
- பெப்ரவரி 22 - புளோரிடாவை ஸ்பெயின் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுத்தது.
- ஜூன் 16 - குஜராத்தில் இடம்பெற்ற 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2000 பேர் மாண்டனர்.
- ஜூன் 26 - மிதிவண்டி கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 16 - ஐக்கிய இராச்சியம், மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 11 பேர் கொல்லப்பட்டனார்.
[தொகு] தேதி அறியப்படாத நிகழ்வுகள்
- அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த ஷூடர் என்ற மருத்துவர் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து உள்ளூர் இளைஞர்கள் சிலருக்கு ஆங்கில மருத்துவப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.