செப்டம்பர் 23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 266வது நாளாகும். நெட்டாண்டுகளில் 267வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 99 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1799 - இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அமுலுக்கு வந்தது.
- 1846 - நெப்டியூன் பிரெஞ்சு வானியலாளர் உர்பெயின் ஜோசப் மற்றும் பிரித்தானிய வானியலாளர் ஜோன் அடம்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1932 - ஹெஜாஸ் மற்றும் நெஜிட் ஆகிய மன்னராட்சிகள் இணைந்து சவுதி அரேபியா என்ற பெயரைப் பெற்றன.
- 1980 - பாடகர் பொப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
- 1983 - இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பித்தனர்.
- 1986 - இலங்கை கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று நூதன சாலை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
- 2002 - மொஸிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
- 1951 - பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர்
- 1973 - பாப்லோ நெருடா, சிலி நாட்டில் பிறந்த கலைஞர் (பி. 1904
- 2002 - வேணன் கொரெயா, இலங்கை ஒலிபரப்பாளர், (பி. 1927)
[தொகு] சிறப்பு நாள்
- சவுதி அரேபியா - தேசிய நாள் (1932)