1846
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
பத்தாண்டுகள்: | 1810கள் 1820கள் 1830கள் - 1840கள் - 1850கள் 1860கள் 1870கள் |
ஆண்டுகள்: | 1843 1844 1845 - 1846 - 1847 1848 1849 |
1846 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1846 MDCCCXLVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1877 |
சீன நாட்காட்டி | 4542-4543 |
எபிரேய நாட்காட்டி | 5605-5606 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1901-1902 1768-1769 4947-4948 |
இரானிய நாட்காட்டி | 1224-1225 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1266-1267 |
ரூனிக் நாட்காட்டி | 2096
|
1846 (MDCCCXLVI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- மே 13 - ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோவுடன் போர் தொடுத்தது.
- மே 17 - சாக்சபோன் இசைக்கருவி அடொல்ஃப் சாக்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஜூன் 15 - Royal Asiatic Society of Ceylon என்ற சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது.
- செப்டம்பர் 23 – நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
- நவம்பர் 16 - இலங்கையில் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
[தொகு] நாள் அறியப்படாதவை
- மார்ச் - இலங்கையின் பல இடங்களில் வயிற்றோட்டம் (காலரா) நோய் பரவியதில் வட மாகாணத்தில் மட்டும் சுமார் 10,,000 பேர் கொல்லப்பட்டனர்.