ஜூன் 27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூன் 27 கிரிகோரியன் ஆண்டின் 178ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 179ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 187 நாட்கள் உள்ளன.
<< | ஜூன் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1954 - இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
- 1954 - உலகின் முதலாவது அணு உற்பத்தி மையம் மொஸ்கோவுக்கு அருகில் ஒப்னின்ஸ்க் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது.
- 1957 - லூசியானா மற்றும் டெக்சாசில் இடம்பெற்ற புயலில் (Hurricane Audrey) 500 பேர் கொல்லப்பட்டனர்.
- 1967 - உலகின் முதலாவது ஏடிஎம் (ATM) லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது.
- 1974 - அமெரிக்க அதிபர் றிச்சார்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
- 1979 - முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- 1991 - ஸ்லவேனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.
- 1998 - கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.
- 2007 - டோனி பிளேர் பிரதமர் பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து கோர்டன் பிறௌன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
[தொகு] பிறப்புகள்
- 1880 - ஹெலன் கெல்லர், அமெரிக்கப் பெண் எழுத்தாளர் (இ. 1968)
- 1927 - டொமினிக் ஜீவா, ஈழத்தின் எழுத்தாளர், மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியர்