செப்டம்பர் 27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 27 கிரிகோரியன் ஆண்டின் 270வது நாளாகும். நெட்டாண்டுகளில் 271வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 95 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1821 - மெக்சிகோ, ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.
- 1825 – உலகின் முதலாவது பயணிகள் நீராவித் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.
- 1854 - ஆர்க்டிக் நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
- 1937 - கடைசி பாலிப் புலி கொல்லப்பட்டது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகியன முத்தரப்பு உடன்பாட்டில் பேர்லின் நகரில் கைச்சாத்திட்டனர்.
- 1959 - ஜப்பானின், ஹொன்ஷூ நகரில் இடம்பெற்ற புயலில் 5000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1983 - ரிச்சார்ட் ஸ்டோல்மன் க்னூ செயற்றிட்டத்தைப் பகிரங்கமாக அறிவித்தார்.
- 1996 - ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அதிபர் புரானுடீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அதிபர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
- 1998 - கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளினால் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.
- 1998 - கூகிள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது.
- 2002 - கிழக்குத் தீமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைக்கப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
- 1907 - ஜேம்ஸ் எச். மார்ட்டின், யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் பத்திரிகை ஆசிரியர்
- 1972 - எஸ். ஆர். ரங்கநாதன், இந்தியக் கணிதவிலாளர் (பி. 1892)
- 1996 - முகமது நஜிபுல்லா, ஆப்கானிஸ்தான் அதிபர் (பி. 1947)