1825
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
பத்தாண்டுகள்: | 1790கள் 1800கள் 1810கள் - 1820கள் - 1830கள் 1840கள் 1850கள் |
ஆண்டுகள்: | 1822 1823 1824 - 1825 - 1826 1827 1828 |
1825 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1825 MDCCCXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1856 |
சீன நாட்காட்டி | 4521-4522 |
எபிரேய நாட்காட்டி | 5584-5585 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1880-1881 1747-1748 4926-4927 |
இரானிய நாட்காட்டி | 1203-1204 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1245-1246 |
ரூனிக் நாட்காட்டி | 2075
|
1825 ((MDCCCXXV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்).
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜூலை 1 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
- ஆகஸ்ட் 6 - பொலீவியா பெருவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- ஆகஸ்ட் 25 - உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.
[தொகு] தேதிகள் அறியப்படாதவை
- முதலாவது குதிரை வண்டிகள் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டன.
- அலுமீனியம் கண்டுபிடிக்கப்பட்டது.