இரண்டாம் உலகப் போர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இரண்டாம் உல்கப்போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் கூட்டணிகள். கடும் பச்சை பேர்ல் துறைமுகத் தாக்குதலுக்கு முன்னரான நேச நாடுகள்; இளம் பச்சை பேர் துறைமுகத் தாக்குதலுக்குப் பின் நேசநாடுகளாக இணந்தவை;செம்மஞ்சல் அச்சு அணி; சாம்பல் நடுநிலை நாடுகள். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நேச நாடுகள் | அச்சு நாடுகள் | ||||||
தளபதிகள் | |||||||
நேச நாட்டுத் தலைவர்கள் | அச்சு நாட்டுத் தலைவர்கள் | ||||||
இழப்புகள் | |||||||
படைத்துறைச் சாவு: 14,000,000க்கும் மேல் பொதுமக்கள் சாவு: 36,000,000க்கும் மேல் மொத்தச் சாவு: 50,000,000க்கும் மேல் ...மேலதிக தகவல்கள். |
படைத்துறைச் சாவு: 8,000,000க்கும் மேல் பொதுமக்கள் சாவு: 4,000,000க்கும் மேல் மொத்தச் சாவு: 12,000,000க்கும் மேல் ...மேலதிக தகவல்கள். |
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காணப்பட்ட இரண்டு வெவ்வேறுபட்ட அரசியல்,போரியல் முரண்பாடுகளின் சேர்கைக் காரணமாக உலகின் பெருமாபாலன் பகுதிகளில் நடைபெற்ற பாரிய போர் இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப்போர் 2 என அறியப்படுகிறது. முதல் முரண்பாடானது 1937 ஆம் ஆண்டு ஆசியாவில் இரண்டாம் சீன யப்பானிய போராகவும் மற்றையது ஐரோப்பாவில் யேர்மனியின் போலந்து மீதான ஆக்கிரமிப்புப் போராகவும் தொடங்கியது. உலகலாவிய அளவில் நடைப்பெற்ற இந்தப்போரின் போது பெரும்பான்மையான உலக நாடுகள் நேச, அச்சு நாடுகள் என இரண்டாக பிளவுபட்டு போரிட்டன. மனித வரலாற்றில் மிகவும் அழிவுமிக்க சம்பவமான இப்போரின் போது 70 மில்லியன் பேர்வரை பலியானார்கள். [1]
[தொகு] சில குறிப்புகள்
- இப்போரில் தான் முதன்முதலாக அணுகுண்டு பயன்படுத்தப் பட்டது.
[தொகு] தொடர்பான பக்கங்கள்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Dunnigan, James. Dirty Little Secrets of World War II: Military Information No One Told You About the Greatest, Most Terrible War in History, William Morrow & Company, 1994. ISBN 0-688-12235-3