1931
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1900கள் 1910கள் 1920கள் - 1930கள் - 1940கள் 1950கள் 1960கள் |
ஆண்டுகள்: | 1928 1929 1930 - 1931 - 1932 1933 1934 |
1931 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1931 MCMXXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1962 |
சீன நாட்காட்டி | 4627-4628 |
எபிரேய நாட்காட்டி | 5690-5691 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1986-1987 1853-1854 5032-5033 |
இரானிய நாட்காட்டி | 1309-1310 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1351-1352 |
ரூனிக் நாட்காட்டி | 2181
|
1931 (MCMXXXI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 25 - மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
- பெப்ரவரி 3 - 7.9 ரிக்டர் நிலநடுக்கம் நியூசிலாந்தின் நேப்பியர் நகரின் பெரும் பகுதியை அழித்தது.
- பெப்ரவரி 10 - புதுடில்லி இந்தியாவில் தலைநகராகியது.
- மார்ச் 23 - விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டனர்.
- மார்ச் 31 - நிக்கராகுவாவின் தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2000 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 1 - எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
- ஜூன் 14 - பிரான்சில் சென் ஃபிலிபேர்ட் என்ற படகு மூழ்கியதில் 500 பேர் இறந்தனர்.
- ஜூலை 16 - சீனாவில் ஹுவாங் ஹே என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளப் பெருக்கில் 850,000 முதல் 4,000,000 பேர் வரையில் இறந்தனர்.
- செப்டம்பர் 10 - பெலீசில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியினால் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 31 - தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளிவந்தது.
- நவம்பர் 7 - மா சே துங் சீன சோவியத் குடியரசை அறிவித்தார்.
[தொகு] பிறப்புகள்
- என். கே. பத்மநாதன், நாதசுரக் கலைஞர் (இ. 2003)
- பெப்ரவரி 28 - துரை விஸ்வநாதன், பதிப்பாளர் (இ. 1998)
- மார்ச் 2 - மிக்கைல் கொர்பசோவ்
- மே 30 - சுந்தர ராமசாமி, எழுத்தாளர் (இ. 2005)
- மே 31 - நீலாவணன்
- ஜூன் 25 - வி. பி. சிங்
- அக்டோபர் 15 - ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
- அக்டோபர் 15 - வீரமணி ஐயர், ஈழக்கலைஞர் (இ. 2003)
- டிசம்பர் 11 - ஓஷோ, (இ. 1990)
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - வழங்கப்படவில்லை
- வேதியியல் - Carl Bosch, Friedrich Bergius
- மருத்துவம் - Otto Heinrich Warburg
- இலக்கியம் - Erik Axel Karlfeldt
- அமைதி - Jane Addams, Nicholas Murray Butler